விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்பு
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "விக்கிபீடியா"; Quick-adding category "விக்கிப்பீடியா கொள்கைகள்" (using HotCat)
வரிசை 8: வரிசை 8:
* [[:வார்ப்புரு:Original research]]
* [[:வார்ப்புரு:Original research]]



[[பகுப்பு:விக்கிபீடியா]]

[[பகுப்பு:விக்கிப்பீடியா கொள்கைகள்]]

23:38, 19 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

கட்டுரைக்கான ஆய்வு

ஒரு தலைப்பை/கருவை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதுதல் ஒரு சிறந்த ஆக்க செயற்பாடு. அதற்கு அந்த தலைப்பைப் பற்றிய மெய்யறிதன்மை கொண்ட தகவல்களைச் சேகரித்து, அந்த தகவல்களை ஒழுங்கமைத்து, நல்ல சொற்களை தேர்ந்து, வரிகளாக, பந்திகளாக கட்டுரையைப் படைத்தல் வேண்டும். இந்த தகவல்களில் கட்டுரையாளரின் படிப்பறிவிலும், பட்டறிவிலும் பெற்ற தகவல்களைச் சேர்ப்பதும் தகுமே. மேலும், அந்த தலைப்பு தொடர்பாக கட்டுரையாளரின் அறிவுபூர்வமான மதிப்பீடுகளைத் தருதலும் பொருத்தமானதே. இச்செயற்பாட்டின் முக்கிய நோக்கு கட்டுரைத் தலைப்பைப் பற்றி முழுமையான, தெளிவான, துல்லியமான தகவல்களை பகிர்வது ஆகும்.

அறிவியல் புத்தாக்க ஆய்வு

அறிவியல் துறையில் தரமான புத்தாக்க ஆய்வு மிகவும் மதிக்கப்படும் ஒரு ஆக்க செயற்பாடு. இதுவே மனித அறிவு விரிவாக்கத்துக்கான ஊற்று. இப்படிப்பட்ட ஆய்வுகளில் இணை துறைசார் ஆர்வலர்களே கூடிய ஈடுபாடு காட்டுவர். அவர்களே இவற்றின் தரத்தை கணித்து, சரி பிழைகளை சுட்டுவர்.

இவற்றையும் பார்க்க