பைப்பூஞ்சைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
822 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
}}
 
'''பைப்பூஞ்சைத் தொகுதி''' ''(Ascomycota)'' என்பது பூஞ்சை உலகின் ஒரு தொகுதியாகும். இது '''[[கதைப்பூஞ்சைத் தொகுதி]]'''யோடு சேர்ந்து '''உயர்பூஞ்சை''' துணை உலகை உருவாக்குகின்றன. இதன் உறுப்பினர்கள் பொதுவாகப் '''பைப்புஞ்சைகள்''' அல்லது '''அசுக்கோமைசிட்டுகள்''' எனப்படுகின்றன. இது பூஞ்சை உலகின் மிகப் பெரிய தொகுதியாகும். இதில் 64,000 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.<ref>Kirk ''et al''., p. 55.</ref>
 
== பைப்பூஞ்சைகளின் பாலினமற்ற இனப்பெருக்கமும் பான்மைகளும் ==
'''பைப்பூஞ்சைகள்''' ''(Ascomycetes)''
 
இவை 'விதைத்தூள் வீசிகள்'. இந்தப் பூஞ்சைகள் நுண்னளவு விதைத்தூள்களைச் சிறப்பு, நீளமான விதைப்பைகளில் உருவாக்குகின்றன. எனவே, இந்தப் பூஞ்சைத் தொகுதிக்குப் பைப்பூஞ்சைத் தொகுதி எனும் பெயர் வந்தது.
 
''' பாலினமற்ற இனப்பெருக்கம்:'''
== குறிப்புகள் ==
{{Reflist}}
3,396

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2890201" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி