பேண்தகு விவசாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9: வரிசை 9:
* வேளாண்மை தொழிற்பாடுகளை பொருளாதார முறையில் வாழ்தகவுடன் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும்.
* வேளாண்மை தொழிற்பாடுகளை பொருளாதார முறையில் வாழ்தகவுடன் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும்.
* உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.<ref>Gold, M. (July 2009). [http://www.nal.usda.gov/afsic/pubs/agnic/susag.shtml What is Sustainable Agriculture?]. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.</ref>

==மேலும் காண்க==

* [[விரிநிலை வேளாண்மை]]
* [[தொழில்சார் வேளாண்மை]]
* [[செறிநிலை வேளாண்மை]]

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

05:14, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

காமரூன் மலைச்சரிவில் தாரோ வயலில் பாக்வேரி உழவர் பணிபுரிதல் (2005).

பேண்தகு வேளாண்மை (Sustainable agriculture) என்பது உயிரினங்களுக்கும், சூழலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் சூழலியல் கொள்கைகளின் அடிப்படையில் வேளாண்மையை வடிவமைத்து தொழிற்படல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தாவர விளைச்சல், [[விலங்கு]லினப்பெருக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்த ப் பேண்தகு வேளாண்மை , நீண்டகால நோக்கத்தில்,

  • மனிதனின் உணவுத் தேவையை நிறைவுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
  • புதுப்பிக்கப்படாத வளங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் கூடுதல் பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.
  • வேளாண்மை தொழிற்பாடுகளை பொருளாதார முறையில் வாழ்தகவுடன் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும்.
  • உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Gold, M. (July 2009). What is Sustainable Agriculture?. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.

மேலும் படிக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேண்தகு_விவசாயம்&oldid=2859903" இலிருந்து மீள்விக்கப்பட்டது