கான்பரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bat-smg:Kanbera
சி தானியங்கி இணைப்பு: nah:Canberra
வரிசை 62: வரிசை 62:
[[mr:कॅनबेरा]]
[[mr:कॅनबेरा]]
[[ms:Canberra]]
[[ms:Canberra]]
[[nah:Canberra]]
[[nl:Canberra]]
[[nl:Canberra]]
[[nn:Canberra]]
[[nn:Canberra]]

01:51, 28 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

கன்பரா ஆஸ்திரேலியாவின் தலைநகரம் ஆகும். ஆஸ்திரேலியத் தலைநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிட்னியிலிருந்து 300 கிலோ மீட்டர் தென்மேற்காகவும் மெல்பேர்ணில் இருந்து 650 கிலோமீட்டர் வட கிழக்காகவும் அமைந்துளது. முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம். மெல்பேர்ணும் சிட்னியும் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 1908 இல் தலைநகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1913 இல் உருவாகத் தொடங்கியது. ஆஸ்திரேலியப் பாராளுமன்றம், உயர் நீதிமன்றம், பிறநாடுகளின் உயர் ஸ்தானிகராலயங்கள் போன்றவை இங்கேயே அமைந்துள்ளன.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்பரா&oldid=282108" இலிருந்து மீள்விக்கப்பட்டது