புரிந்துணர்வு ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ar:مذكرة تفاهم, de:Memorandum of Understanding, ja:了解覚書
சி தானியங்கி இணைப்பு: it:Memorandum d'intesa, nl:Memorandum van overeenstemming
வரிசை 8: வரிசை 8:
[[en:Memorandum of understanding]]
[[en:Memorandum of understanding]]
[[id:Nota kesepahaman]]
[[id:Nota kesepahaman]]
[[it:Memorandum d'intesa]]
[[ja:了解覚書]]
[[ja:了解覚書]]
[[nl:Memorandum van overeenstemming]]

11:16, 24 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) இரண்டு சாரரிற்கிடையிலான ஓர் சட்டபூர்வமான ஆவணமாகும். இது ஓர் பொதுவான கொள்கைகளை முன்னெடுப்பதற்கு உதவுகின்றது.

இலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 22 பெப்ரவரி 2002ஆம் ஆண்டு வவுனியா அன்றை அரச அதிபர் (இன்றை யாழ்ப்பாண அரச அதிபர்) திரு கணேஷ் முன்னிலையில் வவுனியா கச்சேரியில் (மாவட்டச் செயலகத்தில்) கைச்சாத்திடப் பட்டது. பின்னர் 15 ஜனவரி 2008 முதல் இவ்வொப்ந்தமானது கைவிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரிந்துணர்வு_ஒப்பந்தம்&oldid=280164" இலிருந்து மீள்விக்கப்பட்டது