மிதிவண்டி ஓட்டப்பந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி மிதிவண்டியோட்டம், மிதிவண்டி ஓட்டப்பந்தயம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:33, 7 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

படிமம்:227556625 3daf42d3c0.jpg

மிதிவண்டியோட்டம் உடல் வலுவை திறனைப் பயன்படுத்தி மிதிவண்டியை ஓட்டி நடைபெறும் போட்டி. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். 2008 ஒலிம்பிக்சில் நான்கு வகையான போட்டிகள் இடம்பெறுகின்றன. அவையானவை:

  1. சாலை மிதிவண்டியோட்டம் (road cycling)
  2. மலை மிதிவண்டியோட்டம் (moutain cycling)
  3. தடகள மிதிவண்டியோட்டம் (track cycling)
  4. BMX cycling
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதிவண்டி_ஓட்டப்பந்தயம்&oldid=272951" இலிருந்து மீள்விக்கப்பட்டது