இக்போ மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bn:ইগবো ভাষা, pt:Língua igbo
சி தானியங்கி இணைப்பு: simple:Igbo language
வரிசை 42: வரிசை 42:
[[pt:Língua igbo]]
[[pt:Língua igbo]]
[[ru:Игбо (язык)]]
[[ru:Игбо (язык)]]
[[simple:Igbo language]]
[[sk:Igboština]]
[[sk:Igboština]]
[[yo:Èdè Ígbò]]
[[yo:Èdè Ígbò]]

02:59, 30 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்

இக்போ மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ig
ISO 639-2ibo
ISO 639-3ibo


இக்போ மொழி, நைஜீரியாவில் சிறப்பாக, பியாஃப்ரா (Biafra) என முன்னர் வழங்கப்பட்ட தென்கிழக்குப் பகுதியில், 18 மில்லியன் மக்களால் (1999) பேசப்படும் ஒரு மொழியாகும். இது இக்போ மக்களால் பேசப்படுகின்றது. இக்போ ரோமன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றது. இது, யொரூபா, சீனம் போன்ற மொழிகளைப்போல் ஒரு தொனி மொழியாகும்.

இக்போ, ஒலியழுத்தம் (accent), சொல்லொலி (orthography) போன்றவற்றால் வேறுபடுகின்ற பல கிளைமொழிகளைக் கொண்டது. எனினும் இவற்றுள் ஒன்றைப் பேசுகிறவர்கள் இன்னொன்றைப் பேசுபவர்களை இலகுவாகப் புரிந்து கொள்வர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்போ_மொழி&oldid=269353" இலிருந்து மீள்விக்கப்பட்டது