அத்திலாந்திக் அடிமை வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: pt:Tráfico negreiro
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வியாபாரத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃவா என்பதன் கருத்து ''பெரும் அனர்த்தம்'' என்பதாகும்.

[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்கர்]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க வரலாறு]]

[[de:Atlantischer Sklavenhandel]]
[[de:Atlantischer Sklavenhandel]]

20:58, 16 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

அத்திலாந்திக் அடிமை வியாபாரம் எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வியாபாரம் செய்தமையைக் குறிப்பதாகும். இந்த அடிமை வியாபாரம் அட்லாண்டிக் சமுத்திரத்தை அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் மத்திய ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி புதிய உலகம் என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர்.

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வியாபாரத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃவா என்பதன் கருத்து பெரும் அனர்த்தம் என்பதாகும்.