வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 83: வரிசை 83:
* [http://www.suntvnetwork.in/tv-channel-details.aspx?Channelid=1&channelname=SUN%20TV&LanguageID=1&Type=q Official Website] {{en icon}}
* [http://www.suntvnetwork.in/tv-channel-details.aspx?Channelid=1&channelname=SUN%20TV&LanguageID=1&Type=q Official Website] {{en icon}}
* [http://www.youtube.com/suntv Sun TV on YouTube]
* [http://www.youtube.com/suntv Sun TV on YouTube]
* [http://www.suntv.in/ Sun TV Network] {{en icon}}
* [http://www.sun.in Sun Group] {{en icon}}

==வெளி இணைப்புகள்==
* [http://www.sunnetwork.in/ Official Website] {{en icon}}
* [https://www.youtube.com/suntv Sun TV on YouTube]
* [https://www.youtube.com/channel/UC-lJ-F5mlPP6SYPkkq6gjwA Vikatan TV on YouTube]
* [http://www.suntv.in/ Sun TV Network] {{en icon}}
* [http://www.suntv.in/ Sun TV Network] {{en icon}}
* [http://www.sun.in Sun Group] {{en icon}}
* [http://www.sun.in Sun Group] {{en icon}}


[[பகுப்பு:சன் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:சன் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]

12:08, 29 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

வாணி ராணி
வகைநாடகம்
உருவாக்கம்ராதிகா சரத்குமார்
எழுத்துராதிகா சரத்குமார்
இயக்கம்ஓ. என். ரத்தினம்
படைப்பு இயக்குனர்ராதிகா சரத்குமார்
நடிப்புராதிகா சரத்குமார்
வேணு அர்விந்த்
பப்லு பிருத்விராஜ்
ரவிகுமார்
சாந்தி வில்லியம்ஸ்
முகப்பு இசைசத்யா
முகப்பிசை"ஒரு பறவை" -சக்திஸ்ரீ கோபாலன்
பிண்ணனி இசைசத்யா & தரன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புஎஸ். சங்கர் & சண்முகம் பிரசாத்
தயாரிப்பாளர்கள்ராதிகா சரத்குமார்
படப்பிடிப்பு தளங்கள்இந்தியா
தொகுப்புகே. கணேஷ் & வி. டி. விஜயன்
ஓட்டம்தோராயமாக 15-20 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ராடன் மீடியா
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
படவடிவம்ஹெச்டி (HD)
ஒளிபரப்பான காலம்ஜனவரி 21, 2013
Chronology
முன்னர்செல்லமே

வாணி ராணி என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நெடுந்தொடர். இது நடிகை ராதிகாவின் ராடன் மீடியாவின் தயாரிப்பு ஆகும். ஜனவரி 21, 2013 முதல் ஒளிபரப்பாகிறது. ஒளிபரப்பப்படும் நேரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30-10.00 மணி. இதே நிறுவனத்தின் தயாரிப்பான ’செல்லமே’ தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இத்தொடர் ஒளிபரப்பப்படுகிறது.

சித்தி, அண்ணாமலை, அரசி தொடர்களில் இரட்டை வேடத்தில் நடித்த ராதிகா, நான்காவது முறையாக வாணி ராணி தொடரில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

கதைச் சுருக்கம்

அக்கா தங்கையான வாணி ராணி அண்ணன் தம்பிகளான சாமிநாதன் பூமிநாதனை திருமணம் செய்துகொண்டு ஒரே குடும்பத்திற்கு வாழப் போகிறார்கள். அக்கா வாணி பெரிய வழக்கறிஞராக இருக்க, தங்கை ராணியோ படிப்பு ஏறாத பெண்ணாக அதே சமயம் குடும்ப நிர்வாகத்தில் கெட்டிக்காரியாகவும், அப்பாவியாகவும் இருக்கிறார்.

கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலும், இருவருக்கும் புகுந்த வீட்டில் ஒரு சிக்கல் வருகிறது. அந்தச் சிக்கலால் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சனை உருவாகி அதன் மூலம் இருவரின் உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து ஒரே வீட்டில், ஒரே குடும்பமாகவே வாழும், இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் தான் வாணி ராணி மெகா தொடரின் கதை.

நடிகர்கள்

  • ராதிகா சரத்குமார்
  • வேணு அரவிந்த்
  • பப்லு
  • ரவிகுமார்
  • புவனா
  • அருண்
  • விக்கி
  • சுதீப்
  • நிகிலா ராவ்
  • பேபி நேஹா
  • நிரஞ்சனி அகர்வால்

மொழிமாற்றம்

இந்த தொடர் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் மொழி மற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகின்றது.

இவற்றை பார்க்க

குறிப்புகள்

  1. http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=8450&id1=6
  2. http://tamil.oneindia.in/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF

வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்