3 இயூனோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
=== மேற்கோள் ===
=== மேற்கோள் ===
<references/>[https://en.m.wikipedia.org/wiki/3_Juno ஜீனோ விக்கிபீடியா ஆங்கிலக் கட்டுரை]
<references/>[https://en.m.wikipedia.org/wiki/3_Juno ஜீனோ விக்கிபீடியா ஆங்கிலக் கட்டுரை]
[[பகுப்பு: கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ]]

06:58, 18 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

ஜீனோ(Juno)

ஜீனோ என்பது ஒரு விண்கல் ஆகும்.சூரிய மண்டலம்த்தில் உள்ள பிரகாசமான 4 விண் கற்களில் குறிப்பிடத்தக்கது.ஜீனோ விண் கல்.1804-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் விண்வெளி ஆய்வாளர் கார்ல் எல் ஹார்டிங் என்பவர் இந்த விண்கல்லை கண்டுபிடித்தார்.சுமார் 240 கீலோமீட்டர் விட்டம் கொண்டது இந்த விண்கல்.இது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே உள்ள விண்கற்கள் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்

ஜீனோ விக்கிபீடியா ஆங்கிலக் கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=3_இயூனோ&oldid=2378867" இலிருந்து மீள்விக்கப்பட்டது