எலுமிச்சை அழகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
358 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
இந்த பட்டாம்பூச்சி ஒரு மண்ணை புழுதியாக செழிப்பான செய்யும் தன்மை உடையதாகவும், மலர்களை நோக்கி செல்வதில் ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கிறது. அதிவேக பறக்கும் தன்மையை எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்கு பயன்படுத்திக்கொள்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான பட்டாம்பூச்சி ஆகும், ஏனெனில் இதற்கு பலவிதமான பறக்கும் தன்மைகள் உள்ளன. இளங்காலையில் பறக்கும் தன்மை மிகவும் மெதுவாகவும், நேரம் செல்ல செல்ல வேகமாகவும் நேராகவும், கீழ்நோக்கியும் பறக்கும். அதிகமான வெயில் நேரத்தில் ஈரமான இடத்தில் எப்போதாவது இறக்கைகளை அசைப்பதைத்தவிர அசைவற்று அமர்ந்திருக்கும்.
[[படிமம்:Https://commons.wikimedia.org/wiki/File:Citrus butterfly.jpg|thumb|https://commons.wikimedia.org/wiki/File:Citrus_butterfly.jpg]]
 
 
 
 
 
 
https://commons.wikimedia.org/wiki/File:Citrus_butterfly.jpg
 
 
https://commons.wikimedia.org/wiki/File:Lemon_butterfly_larva.jpg
 
https://commons.wikimedia.org/wiki/File:Lemon_butterfly_larva.jpghttps://upload.wikimedia.org/wikipedia/commons/5/5f/Citrus_butterfly.jpg
 
[[பகுப்பு:அழகிகள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்)]]
289

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2369340" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி