"எரிவளிச் சுழலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
சூழ்வெளியில் இருக்கிற காற்றை உட்செலுத்தினால் காற்று அமுக்கியில் அதன் அழுத்தம் அதிகரிக்கும். இந்த உயரழுத்தக் காற்றை எரிப்பு அறைக்குள் செலுத்தி, அங்கே [[இயற்கை எரிவளி]] போன்ற எரிபொருளையும் கலந்து எரிக்கும்போது அதன் விளைவாக உயரழுத்த எரிப்பு வளிமங்கள் உருவாகும். அந்த எரிப்பு வளிமங்களை சுழலியினுள் செலுத்தி, அதன் பிளேடுகளால் '(தமிழில்?)' வழிப்படுத்தினால் சுழலி சுற்றத் தொடங்கும். அவ்வாறு வெப்ப ஆற்றலை ஒரு [[வேலை]] செய்யப் பயன்படுத்தி சுழல் ஆற்றலாய் மாற்றியபின் அந்தச் சுழல் ஆற்றலைப் பல வகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். காட்டாக, விமானங்கள், இரயில், கப்பல் முதலியனவற்றை இயக்கவும், ஒரு [[மின்னாக்கி]]யைப் (electrical generator) பயன்படுத்தி [[மின்னாற்றல்]] உருவாக்கவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
[[பகுப்பு:இயந்திரப் பொறியியல்]]
{{Link FA|ro}}
[[ar:توربين غازي]]
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/235661" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி