தன்வினை / பிறவினை வாக்கியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(வேறுபாடு ஏதுமில்லை)

16:57, 23 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

தன்வினை வாக்கியம்

தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது.

உதாரணம்

பாரி உண்டான்.

இவ்வகை வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

பிறவினை வாக்கியம்

ஒரு நபர் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வது.

உதாரணம்

பாரி உண்பித்தான்.

இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

மேற்கோள்கள்

[1]

  1. http://www.tamilvu.org/courses/degree/a02. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017. {{cite web}}: Missing or empty |title= (help)