நிலம் பண்படுத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
5,786 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("==நிலம் பண்படுத்துதல்== உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
==நிலம் பண்படுத்துதல்==
உழவு மற்றும் விவசாயம் என்பது மண்ணின் பெளதீக குணங்களை உழவுக் கருவிகள் மூலம் கையாண்டு விதை முளைப்பு நாற்று வளர்ப்பு மற்றும் பயிர் / தாவர வளர்ச்சி போன்றவற்றிற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குதல்.
 
* காற்று பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
* மண் இறுக்கத்ததை நீக்கி நீரை கிரகித்து மண் ஆழத்தை அதிகப்படுத்துகிறது
* போதுமான விதை மண் தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் விதை மற்றும் நாற்றின் வேருக்குத் தேவையான நீரினை அனுமதிக்கிறது.
* இறுக்கம் இல்லாத மண்ணில் நாற்று முளைத்து வளர்வதற்கு வழிவகுக்கும்.
* அடர்வு குறைவான மண், வேர் வளர்ச்சி மற்றும் செல் பெருக்கத்திற்கு உதவுகிறது.போதுமான விதை மண் தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் விதை மற்றும் நாற்றின் வேருக்குத் தேவையான நீரினை அனுமதிக்கிறது.
* இயற்கை எரு மற்றும செயற்கை உரம் மண்ணுடன் கலப்பதற்கு உதவுகிறது.
* நாற்றிற்கு சூரியஒளி தரும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கும். (களைகளற்ற சூழ்நிலை)
* பூச்சி மற்றும் நோய் கிருமிகளற்ற சூழ்நிலையை உருவாக்கும்.
* இயற்கை எரு மற்றும செயற்கை உரம் மண்ணுடன் கலப்பதற்கு உதவுகிறது.
* மண் இறுக்கத்ததை நீக்கி நீரை கிரகித்து மண் ஆழத்தை அதிகப்படுத்துகிறது
 
===நில பண்படுத்துதலின் வகைகள்===
தேவையின் அடிப்படையில் உழவு இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
 
===முதன்மை உழவின் வகைகள்===
 
பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். அவை, ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்தில உழவு போன்றவை ஆகும்.
உழுதல்
 
உழுதல், நிலத்தை பண்படுத்தலின் முதன்மை செயலாகும். இவ்வாறு உழுவதால் மண்ணை பகுதியாகவோ/முழுமையாகவோ துண்டாக்க, உடைக்க புரட்டிப் போட உதவுகிறது. இதனால் விதைப்பிற்கு ஏற்றநிலமாக மண் மாறுகிறது.
 
உழுவதன் குறிக்கோள்:
* நல்லநயம் கொண்ட மண் மற்றும் ஆழமான பாத்தி அமைக்க உதவுகிறது.
* மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையை உயர்த்துகிறது.
* மண்ணின் காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது.
* களைகள், பூச்சிகள் ,நோய்களை அழிக்கின்றது.
* மண் வளத்தை மேம்படுத்துகிறது.
 
பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும்.
# ஆழமான உழவு
# அடிமண் உழவு
# வருடாந்திர உழவு
 
====ஆழமான உழவு முறை====
 
ஆழமான உழவு கோடையில் உழுவதால் உருவாகும் பெரிய மண் கட்டிகள் சூரிய வெப்பத்தில் காய்க்கின்றன. இக்கட்டிகள் மாறிமாறி வரும் வெப்பம் மற்றும் குளிரினால் நொறுங்குகின்றன மற்றும் எப்பொழுதாவது வரும் கோடை மழையினால் நனைகின்றன. இவ்வகை சீரான மண் கட்டி சிதைவினால் மண் கட்டமைப்பு மேம்படுகிறது. பல்லாண்டு வாழ் களைகளின் உலகம் முழுவதும் பரவியுள்ள களைகளை அருகம்புல் மற்றும் சைப்ரஸ் ரோட்டுன்டஸ் கிழங்கு மற்றும் வேர்க் கிழங்குகள் சூரிய வெப்பத்திற்கு உட்படும் போது அழிகின்றன. கோடைக்கால ஆழமான உழவு, கூட்டுப்புழுக்களை சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதால் பூச்சிகள் அழிகின்றன. துவரை (Pigeonpea) போன்ற ஆழமான வேர் கொண்ட பயிர்களுக்கு 25-30 செ.மீ ஆழ உழவும், சோளம் போன்ற மேலோட்டமான வேர் கொண்ட பயிர்களுக்கு 15-20 செ.மீ ஆழ உழவும் தேவை.
 
மேலும்* ஆழமான உழவு, மண் ஈரப்பதத்தை உயர்த்தும். மானாவாரி வேளாண்மையில் மழைப்பருவம் மற்றும் பயிரினை பொருத்து ஆழ உழவின் நன்மை அமையும்.
* மானாவாரி வேளாண்மையில் மழைப்பருவம் மற்றும் பயிரினை பொருத்து ஆழ உழவின் நன்மை அமையும்.
* ஆழ வேர்ப் பயிர்களுக்கு, ஆழ உழவு முறை நீண்ட இடைவெளியில் பரிந்துரைக்கப்படுகிறது.
* ஆழ உழவு மழை ஈரப்பத அளவை பொருத்து அமையும்.
 
====அடிமண் உழவு முறை====
ஆழ வேர்ப் பயிர்களுக்கு, ஆழ உழவு முறை நீண்ட இடைவெளியில் பரிந்துரைக்கப்படுகிறது. ஆழ உழவு மழை ஈரப்பத அளவை பொருத்து அமையும்.
அடிமண் உழவு முறை
 
கடின மண் தட்டு, பயிரின் வேர் வளர்ச்சியை தடுக்கலாம். இவ்வகை மண் தட்டுக்கள், வண்டல் மண் தட்டு, இரும்பு அல்லது அலுமினியம் தட்டு, களிமண் தட்டுக்கள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தட்டுக்களாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே ஆழத்தில் உழுவதால், மனிதனால் உருவாக்கப்படும் தட்டு உண்டாகிறது. கடினமண் தட்டினால், பயிரின் வேர் ஆழமான வளர்வது தடுக்கப்படுவதினால், ஒரு சில செ.மீ ஆழத்தில் வேர்கள் அடர்ந்து காணப்படும்.
 
கடின கட்டிகளை உடைத்து மண் மேற்பரப்பை சீராக்கவும், ஓரளவு மண்ணை சமன்படுத்தவும், பரம்பு அடித்தல், பலகைக் கொண்டு சமன் செய்யப்படுகிறது. உழுதலைத் தொடர்ந்து, கட்டி உடைத்தல் மற்றும் பரம்பு அடித்தல் முடிந்த பின் வயல் விதைப்பதற்கு தயாராக இருக்கும். பொதுவாக விதைத்தலும் ஒரு வகை இரண்டாம் உழவிலேயே அடங்கும்.
 
====மண் கிளர்வு செய்தல்====
 
[http://agritech.tnau.ac.in/ta/expert_system/paddy/cultivationpractices1.html#tps] [மண் கிளர்வு இரண்டாம் நிலை பண்படுத்துதல் செயல். மேலோட்டமான ஆழம் வரை உழுவதால் மண்ணை பொல பொலப்பாகவும், பொடியாகவும் ஆக்குகிறது. மேலும் களைகளை துண்டாக்கி மண்ணோடு கலக்குகிறது.
 
====மண் கிளர்வின் குறிக்கோள்====
* வயலில் உள்ள மண் கட்டிகளை பொடியாக்குகிறது.
* வயலில் உள்ள புல் மற்றும் இதர விதைகளை அழிக்கிறது.
* பயிர் கழிவுகளை துண்டாக்கி வயலின் மேல்பரப்பு மண்ணோடு கலக்கிறது.
* பெரிய மண் கட்டிகளை உடைத்து, மேல்பரப்பை சீராகவும், சமமாகவும் வைக்கிறது.
* மண் கட்டிகளின் ஈரத்தன்மை குறைந்த பின் தான் மண் கிளர்வு செய்ய முடியும்.
 
====சேற்றுழவு====
 
சேற்றுழவு என்பது மண்ணை நீருடன் நன்கு கலக்கும் அளவு நிலத்தை உழுவது. நாட்டுக் கலப்பை கொண்டு முதல் உழவு முடித்த பின் 5-10 செ.மீ ஆழம் நிலையான நீர் நிற்கும் வயலில் சேற்றுழவு செய்ய வேண்டும். மண் கட்டிகளை உடைத்து , மண்ணை நீருடன் நன்கு கலக்க வைக்கிறது.
 
சேற்றுழவின் குறிக்கோள்
 
* நீர் கசிவு மற்றும் நீர் ஊடுருவுதலை குறைக்கிறது.
* மண் சிதைவுறுதலின் மூலம் களைகளை அழிக்கிறது.
* மண்ணை மென்மையாக ஆக்குவதால் நாற்றுகளை நடுவது எளிதாக இருக்கும்.
* நீரில் கடத்தும் திறன் குறைவதால் நீர் மற்றும் ஊட்டச்சத்து இழப்பு குறைகிறது.
 
====நிலத்தை சமன்படுத்துதல்====
 
நிலத்தின் மதிப்பு நிலையான திருத்தம் கொண்டதாக உருவாக்க சமன்படுத்துதல் அவசியம். இருக்கிற நிலமட்ட நிலத்தை சிறப்பான வேளாண் உற்பத்தித்திறன் கொண்ட நிலமாக மாற்றுவதே சமன்படுத்தலின் நோக்கம்.
 
====சமன்படுத்தலின் குறிக்கோள்====
* சிறப்பான நீர்ப்பாசனம் அளிக்க மற்றும் அதிக அளவில் மழைநீரை சேமிக்க உதவுகின்றது .
* மேற்பரப்பு வடிகாலை செம்மைப்படுத்தி, மண் அரிப்பைக் குறைக்கிறது.
* போதுமானளவு நிலஅளவு மற்றும் சிறப்பான எந்திரமயமாக்குதலுக்கு நிலஅமைப்பை மேம்படுத்துகிறது.
* நிறைவான நில சமன்படுத்தலினால் களை மற்றும் நீர் மேலாண்மை சிறப்படைகிறது.
* சிறப்பானபயிர் நிறுவுதல் மற்றும் பயிர்நிறுத்தத்தை உயர்த்தி எண்ணிக்கையை மேம்படுத்துகிறது.
 
====நாற்றுப் படுக்கை வடிவமைத்தல் மற்றும் விதைத்தல்====
 
மக்காச்சோளம், காய்கறிகள் போன்ற பயிர்களுக்கு வயலில் பாத்தி மற்றும் வரப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. கரும்பு, சால் அல்லது சிறு குழிகளில் பயிரிடப்படுகிறது. புகையிலை, தக்காளி, மிளகாய் போன்ற பயிர்களுக்கு இடையேயும், வரிசைகளுக்கு இடையேயும் சமமான இடைவெளி கொண்டதாகப் பயிரிடப்படுகின்றன. இதனால் இரண்டு வழிகளில் ஊடு பயிர் செய்ய உதவுகிறது. வயல் முன்னேற்பாடுகள் முடிந்த பின் இரண்டு பக்கங்களிலும் நேர் கோடாக அடையாளமிடப்படுகின்றது. அக்கோடுகளினட வழிமறிப்புள்ளிகளில் பயிர்கள் நடப்படுகின்றன.
 
====சாகுபடிக்கு பின் செய் நேர்த்தி====
 
ஊடுபயிர் உற்பத்தியில் பயிர்களுக்கு இடையே உள்ள களைகளை களைவதற்கு கத்தி பலுகு, சுழற்சி பலுகு போன்றவை பயன்படுகின்றன. கரிசல் மண்ணில், ஊடுபயிர் இடுவதன் மூலம் மண் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
 
===நில பண்படுத்துதலி்ல் நவீன உத்திகள்===
 
===பழமையான உழவு முறை===
 
பழமையான உழவு முறை / தொன்று கால உழவு முறையில் அதிக சக்தி செலவிடப்படுகிறது. மேலும் மண் கட்டமைப்பு மாறுபட வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழ்நிலையில் உழவு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன மற்றும் பல்வேறு புதிய முறைகளான மிகக் குறைந்த உழவு, பூஜ்ஜிய உழவு, தாள் போர்வை உழவு (Stubble mulch tillage) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் உயர்ந்து வரும் (கச்சா) எண்ணெய் விலையினால், குறைந்த உழவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும பழமையான உழவு முறையில் ஏற்படும் பிரச்சனைகளும் காரணம். தொடர்ந்து, அதிகமாக இயந்திரங்களை பயன்படுத்துவதினால் மண் கட்டமைப்பு பாதிப்பும், கடின மண் தட்டும் ஏற்படும் மற்றும் மண் அரிப்பிற்கு வழிவகுக்கிறது.
 
பழமையான உழவு முறையை விட குறைந்த உழவு முறையில் ஏற்படும் மண் இடர்பாடுகள் மிகக் குறைவே. குறைந்த உழவு முறையின் முக்கியக் குறிக்கோள், ஒரு நல்ல விதைப்படுக்கை, விரைவாக விதை முளைத்தல் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழல் போன்றவற்றை ஏற்படுத்தப் போதுமான குறைந்தபட்ச உழவே ஆகும்.
 
====இரண்டு முறைகளில் உழவைக் குறைக்கலாம்====
====இரண்டு முறைகளில் உழவைக் குறைக்கலாம்====
 
#அதிகச் செலவு குறைந்த பயன் கொண்ட செயல்களை தவிர்த்தல்
#வேளாண் வேலைகளை / செயல்களை ஒருங்கிணைத்து செய்தல்
 
====குறைந்த உழவு முறையின் பயன்கள்====
* தாவர கழிவுகளின் மட்கு உரத்தினால் மண்வளமும், நன்மையும் கூடுகிறது. மேன்மை அடைகிறது.
* தொடர்ந்து களைக் கொல்லிகளை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது மற்றும் பல்லாண்டு வாழ் களைகள் அதிகம் வளருகின்றன.
 
====குறைந்த உழவின் வெவ்வேறு முறைகள்====
 
===பயிர்=தாள் வரிசை பகுதிபோர்வை உழவு====
 
பழமையான உழவு முறை மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. பருவகாலங்களிலும் பயிர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு மண்வளத்தை பாதுகாக்க, தாள் போர்வை உழவு அல்லது தாள் போர்வை வேளாண்மை உதவுகிறது. இலையுதிர் காலங்களில், தாவரக் கழிவுகள் மேற்பரப்பில் பரவி போர்வையாக அமைகிறது. இது ஒரு வருடாந்திரப் பயிர் மேலாண்மை திட்டம் ஆகும் இதன் மூலம் மண் இளகுகிறது தாவரக் கழிவுகளை சிறு துண்டுகளாக்குகிறது மற்றும் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
வளைப் பலகைக் கலப்பைக் கொண்டு முதன்மை உழவு மட்டும் செய்து சட்டிக்கலப்பை உழவு மற்றும் கட்டி உடைத்தல் உழவு போன்ற இரண்டாம் உழவுகளை தவிர்த்தல் உழவானது பயிர் வரிசைப்பகுதியில் மட்டும் செய்யப்படுகிறது.
 
சுவீப்ஸ் / கத்திகள் பொதுவாக அறுவடைக்குப் பின் செய்யப்படும் முதன்மை உழவின் போது, மண்ணை 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுகிறது. ஆழத்தை பொறுத்து, அடுத்து வரும் உழவு முறைகள் அமையும். பொதுவாக சட்டிக் கலப்பை (Disc Type) போன்ற கருவிகள், தாவரக் கழிவுகள் அதிகம் உள்ளபோது முதன்மை உழவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அக்கழிவுகள் மண்ணோடு நன்றாகக் கலக்குகிறது மற்றும் விரைவாக மட்டுப்படுகிறது. ஆனால் ஓரளவு கழிவுகள் மண்ணில் காணப்படும்.
===கலப்பை நடவு உழவு===
 
====தாள்போர்வை உழவில் விதைப்பதற்கான இரண்டு முறைகள்====
மண்ணை உழுத பின், ஒரு தனித்துவமான விதைப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வரிசை பகுதி மட்டும் பண்படுத்தப்பட்டு விதைகள் விதைக்கப்படுகின்றன.
 
* ஒரு அகன்ற சுவீப் மற்றும் வெட்டுக்கத்திகள், பூஜ்ஜிய உழவில் உள்ளது போலவே பயிரிடப்படும் வரிசையை சுத்தம் செய்து, சீரமைக்கிறது. மேலும் குறுகிய நடவுக் கொழு, விதைத்தலுக்கு ஏற்றவாறு குறுகிய துளையை அமைக்க உதவுகிறது.
===டிராக்டர் சக்கர பயிர் நடவு===
* 5 முதல் 10 செ.மீ அகலம் கொண்ட குறுகிய உளிக்கலப்பை 15 முதல் 30 செ.மீ ஆழம் வரை மண்ணில் உழுது தாவரக் கழிவுகளை மண் மேற்பரப்பிலிருந்து நீக்குகிறது.
* உளிக்கலப்பை, கடின மண் மற்றும் மண் மேற்பரப்பை நன்றாக உடைத்து உழுகிறது. தாவரக் கழிவுகளுடனே நடவு செய்வதற்கு சிறப்பு நடவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
 
====கலப்பை நடவு உழவு====
வழக்கமான உழவு செய்யப்படுகிறது. விதைத்தலுக்கு டிராக்டர் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டரின் சக்கரம் வரிசைப் பகுதியை பண்படுத்துகிறது.
 
மண்ணை உழுத பின், ஒரு தனித்துவமான விதைப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வரிசை பகுதி மட்டும் பண்படுத்தப்பட்டு விதைகள் விதைக்கப்படுகின்றன.
===பூஜ்ஜிய உழவு முறை===
 
====பூஜ்ஜிய உழவு முறை====
 
உழவற்ற நிலையையே பூஜ்ஜிய உழவு என அழைக்கப்படுகிறது. குறைவான உழவு முறையின் குறைந்தபட்ச நிலையிலோ பூஜ்ஜிய உழவு ஆகும். முதன்மை உழவு முழுவதுமாக தடுக்கப்படுகிறது மற்றும் வரிசைப்படுத்துதல் விதைப்படுக்கை தயார் செய்யும் வரை மட்டும், இரண்டாம் உழவு செய்யப்படுகிறது.
 
====பயிர் வரிசை பகுதி உழவு====
===ஒருங்கிணைந்த உழவு நடவு முறை===
 
வளைப் பலகைக் கலப்பைக் கொண்டு முதன்மை உழவு மட்டும் செய்து சட்டிக்கலப்பை உழவு மற்றும் கட்டி உடைத்தல் உழவு போன்ற இரண்டாம் உழவுகளை தவிர்த்தல் உழவானது பயிர் வரிசைப்பகுதியில் மட்டும் செய்யப்படுகிறது.
பூஜ்ஜிய உழவுகளில் ஒரு முறை ஆகும் இந்த ஒரு தனித்துவமான ஒரே நேரத்தில் நான்கு வேலைகளை நிறைவேற்றுகிறது. பயிர் வரிசையில் குறுகிய வரிசையாக சுத்தம் செய்தல், விதைத்தலுக்கு ஏற்றவாறு துளையிடல் விதையினைத் துளையில் விதைத்தல் மற்றும் நன்றாக விதையினைகள் கொண்டு முதல் முன் பயிர் வரிசையை பெரிய சுவீப் மற்றும் வெட்டும் (Sweep and trash) கத்திப்பகுதி சீரமைக்கிறது மற்றும் (பிளான்டர் / (Planter Shoe) நடவிற்கு துளையிடும் கொழு, விதைகளை விதைத்து மூடுவதற்கு ஏற்றவாறு குறுகிய துளைகளை ஏற்படுத்துகிறது.
பூஜ்ஜிய உழவு முறையில் களைக் கொல்லியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். விதைப்பதற்கு முன், களைகளைக் கட்டுப்படுத்த, பரந்த வீரியம் கொண்ட இலக்கற்ற களைக்கொல்லி மருந்துகள் (எ.கா பாராவோட், கிளைபோசேட்) பயன்படுத்தப்படுகிறது.
 
====டிராக்டர் சக்கர பயிர் நடவு====
===தாள் போர்வை உழவு===
 
வழக்கமான உழவு செய்யப்படுகிறது. விதைத்தலுக்கு டிராக்டர் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டரின் சக்கரம் வரிசைப் பகுதியை பண்படுத்துகிறது.
பழமையான உழவு முறை மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. பருவகாலங்களிலும் பயிர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு மண்வளத்தை பாதுகாக்க, தாள் போர்வை உழவு அல்லது தாள் போர்வை வேளாண்மை உதவுகிறது. இலையுதிர் காலங்களில், தாவரக் கழிவுகள் மேற்பரப்பில் பரவி போர்வையாக அமைகிறது. இது ஒரு வருடாந்திரப் பயிர் மேலாண்மை திட்டம் ஆகும் இதன் மூலம் மண் இளகுகிறது தாவரக் கழிவுகளை சிறு துண்டுகளாக்குகிறது மற்றும் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
 
====ஒருங்கிணைந்த உழவு நடவு முறை====
சுவீப்ஸ் / கத்திகள் பொதுவாக அறுவடைக்குப் பின் செய்யப்படும் முதன்மை உழவின் போது, மண்ணை 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுகிறது. ஆழத்தை பொறுத்து, அடுத்து வரும் உழவு முறைகள் அமையும். பொதுவாக சட்டிக் கலப்பை (Disc Type) போன்ற கருவிகள், தாவரக் கழிவுகள் அதிகம் உள்ளபோது முதன்மை உழவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அக்கழிவுகள் மண்ணோடு நன்றாகக் கலக்குகிறது மற்றும் விரைவாக மட்டுப்படுகிறது. ஆனால் ஓரளவு கழிவுகள் மண்ணில் காணப்படும்.
 
பூஜ்ஜிய உழவுகளில் ஒரு முறை ஆகும் இந்த ஒரு தனித்துவமான ஒரே நேரத்தில் நான்கு வேலைகளை நிறைவேற்றுகிறது. பயிர் வரிசையில் குறுகிய வரிசையாக சுத்தம் செய்தல், விதைத்தலுக்கு ஏற்றவாறு துளையிடல் விதையினைத் துளையில் விதைத்தல் மற்றும் நன்றாக விதையினைகள் கொண்டு முதல் முன் பயிர் வரிசையை பெரிய சுவீப் மற்றும் வெட்டும் (Sweep and trash) கத்திப்பகுதி சீரமைக்கிறது மற்றும் (பிளான்டர் / (Planter Shoe) நடவிற்கு துளையிடும் கொழு, விதைகளை விதைத்து மூடுவதற்கு ஏற்றவாறு குறுகிய துளைகளை ஏற்படுத்துகிறது.
====தாள்போர்வை உழவில் விதைப்பதற்கான இரண்டு முறைகள்====
பூஜ்ஜிய உழவு முறையில் களைக் கொல்லியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். விதைப்பதற்கு முன், களைகளைக் கட்டுப்படுத்த, பரந்த வீரியம் கொண்ட இலக்கற்ற களைக்கொல்லி மருந்துகள் (எ.கா பாராவோட், கிளைபோசேட்) பயன்படுத்தப்படுகிறது.
 
* ஒரு அகன்ற சுவீப் மற்றும் வெட்டுக்கத்திகள், பூஜ்ஜிய உழவில் உள்ளது போலவே பயிரிடப்படும் வரிசையை சுத்தம் செய்து, சீரமைக்கிறது. மேலும் குறுகிய நடவுக் கொழு, விதைத்தலுக்கு ஏற்றவாறு குறுகிய துளையை அமைக்க உதவுகிறது.
* 5 முதல் 10 செ.மீ அகலம் கொண்ட குறுகிய உளிக்கலப்பை 15 முதல் 30 செ.மீ ஆழம் வரை மண்ணில் உழுது தாவரக் கழிவுகளை மண் மேற்பரப்பிலிருந்து நீக்குகிறது.
* உளிக்கலப்பை, கடின மண் மற்றும் மண் மேற்பரப்பை நன்றாக உடைத்து உழுகிறது. தாவரக் கழிவுகளுடனே நடவு செய்வதற்கு சிறப்பு நடவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
==மேற்கோள்கள்==
<ref name="நிலம் பண்படுத்துதல்">{{cite web | url=http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_tillage_typesoftillage_ta.html | title=நிலம் பண்படுத்துதல் | accessdate=23 சூன் 2017}}</ref>
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2313189" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி