நாமக்கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
SWARNA (பேச்சு | பங்களிப்புகள்)
" '''நாமக்கோழி''' அல்லது '''கரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:52, 30 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

நாமக்கோழி அல்லது கருநாரை ஒரு நீர்ப்பறவை. இது ராலிடே இனத்தைச்சேர்ந்த ஒரு பறவை. இப்பறவை வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கொழி ஆகும். நாம் இதனை நீர்மட்டத்தில் காணலாம்.

பரவல் நாமக்கோழி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களில் இனப்பெருக்கம் செய்யும்.

விவரிப்பு நாமக்கோழிகள் பொதுவாக 32 - 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமக்கோழி&oldid=2058533" இலிருந்து மீள்விக்கப்பட்டது