"வெ. சாமிநாத சர்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
778 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|}}
'''வெ. சாமிநாத சர்மா''' (17 செப்டம்பர் 1895 - 1 சூலை 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று [[அரசறிவியல்]] தலைப்புகளில் விரிவாக எழுதினார்.
 
==பிறப்பும் கல்வியும்==
 
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை முத்துச்சாமி ஐயர். தாயார் பார்வதி அம்மாள். தம் பள்ளிப் படிப்பை செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் பல மொழிகள் கற்றுப்
புலமை அடைந்தார்.
 
==புகழ்==
 
இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2039010" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி