கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Bengaluru International Airport)''' இந்தியாவிலுள்ள பெங்களூரில் அமைந்துள்ளது. இதன் பெயரை கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று மாற்ற இந்திய அரசிடம் கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் அதிக பயணிகளைக் கையாளும் முதன்மை வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்று.
'''கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்''' இந்தியாவிலுள்ள பெங்களூரில் அமைந்துள்ளது. இதன் பெயரை கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று மாற்ற இந்திய அரசிடம் கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் அதிக பயணிகளைக் கையாளும் முதன்மை வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்று.


இங்கிருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இலங்கை]], [[மொரீசியசு]], [[ஹொங் கொங்]], [[அரபு அமீரகம்]] உள்ளிட்ட நாடுகளின் பகுதிகளுக்கு வானூர்திகள் சென்று வருகின்றன. சிறந்த வானூர்தி நிலையம் என்ற விருதினைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இலங்கை]], [[மொரீசியசு]], [[ஹொங் கொங்]], [[அரபு அமீரகம்]] உள்ளிட்ட நாடுகளின் பகுதிகளுக்கு வானூர்திகள் சென்று வருகின்றன. சிறந்த வானூர்தி நிலையம் என்ற விருதினைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

02:23, 29 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தியாவிலுள்ள பெங்களூரில் அமைந்துள்ளது. இதன் பெயரை கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று மாற்ற இந்திய அரசிடம் கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் அதிக பயணிகளைக் கையாளும் முதன்மை வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்று.

இங்கிருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஹொங் கொங், அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் பகுதிகளுக்கு வானூர்திகள் சென்று வருகின்றன. சிறந்த வானூர்தி நிலையம் என்ற விருதினைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்


வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bengaluru International Airport
என்பதில் ஊடகங்கள் உள்ளன.