6,057
தொகுப்புகள்
சி (removed Category:இயந்திரவியல்; added Category:வெப்பஇயக்கவியல் using HotCat) |
சி (clean up, replaced: {{Link FA|ro}} →) |
||
[[படிமம்:எரிவழிச் சுழலி.png|right|420px|alt=எரிவளிச் சுழலியின் எளிய வரைபடம்|எரிவளிச் சுழலியின் எளிய வரைபடம்]]
'''எரிவளிச் சுழலி''' (Gas turbine) என்பது ஓர் உள்ளெரிப்பு எந்திரம். உயரழுத்தக் காற்றையும் எரிவளியையும் சேர்த்து எரிக்கும்போது உருவாகும் சூடான வளிமங்களில் இருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்ய உதவும் ஒரு சுழல் எந்திரம். அது தன் பணியில் [[நீராவிச்சுழலி]]யை ஒத்த ஒன்று. எரிவளிச் சுழலியை மூன்று பாகங்கள் கொண்டதாகப் பார்க்கலாம். அவை முறையே:
* காற்று அமுக்கி (air compressor)
* எரிப்பகம் அல்லது எரிப்பு அறை (combustion chamber)
# பிறகு, "2" என்று குறிக்கப் பட்டுள்ள இடத்தில் உயரழுத்தக் காற்று எரிப்பகத்தினுள் செலுத்தப் படுகிறது. இதே இடத்தில் [[இயற்கை எரிவளி]] போன்ற எரிபொருளும் உட்செலுத்தப் படும். ஒரே அழுத்தநிலையில் காற்றும் எரிவளியும் சேர்ந்து எரியும். இதனால் உயரழுத்தத்தில் எரிப்பு வளிமங்கள் உருவாகும்.
# இவ்வாறு உருவான எரிப்பு வளிமங்கள் எரிப்பகத்தில் இருந்து வெளியேறி "3" என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் சுழலியின் வழியாகப் பாயும். இங்கே எரிப்பு வளிமங்களின் வெப்ப ஆற்றலானது ஒரு வேலையாக மாற்றப் படுகிறது. இவ்வேலையின் ஒரு பகுதி காற்று அமுக்கியை இயக்கப் பயன்படுத்தப் படுகிறது. மீதி வேலையை ஒரு மின்னாக்கி கொண்டு மின்னாற்றலாக வடிக்கலாம். பொதுவாக, சுழலியில் ஆக்கப்படும் வேலையில் பாதிக்கும் மேலானது காற்று அமுக்கியை இயக்கச் செலவாகிவிடும்.
# எரிப்பு வளி அல்லது கழிவு வளியானது சுழலியின் வழியாகப் பாய்ந்து, பிறகு ஒரு வெளிப்போக்கியின் (4) வழியாக வெளியேற்றப் படுகிறது.
[[பகுப்பு:வெப்பஇயக்கவியல்]]
|