தாராளமயமாக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 20 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''தாராளமயமாக்கல்''' என்பது பொதுவாக பொருளாதார அல்லது சமூக கொள்கைகளில் அரசின் கட்டுபாடுகளை தளர்த்தல் என்று பொருள்படும். சமூக தளத்தில் தாராளமயமாக்கல் என்பது [[திருமண முறிவு]], [[போதைப்பொருள்]], [[ஓரினச்சேர்க்கை]] போன்ற சமூக ஒழுங்குகளின் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதாகும்.
'''தாராளமயமாக்கல்''' என்பது பொதுவாகப் பொருளாதார அல்லது சமூகக் கொள்கைகளில் அரசின் கட்டுபாடுகளைத் தளர்த்தல் என்று பொருள்படும். சமூகத் தளத்தில் தாராளமயமாக்கல் என்பது [[திருமண முறிவு]], [[போதைப்பொருள்]], [[ஓரினச்சேர்க்கை]] போன்ற சமூக ஒழுங்குகளின் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதாகும்.


பொருளாதார தளத்தில், அந்நிய முதலீடுகளை ஆதரிப்பதும், அரசின் நிறுவனங்களை தனியாரிடம் வழங்குவதும், முதலீடுகளை ஆதரிக்க வரிகளைக் குறைப்பதும் போன்ற பொருளாதார தடைகளைத் தடுத்து அமைப்பதாகும்.
பொருளாதாரத் தளத்தில், அந்நிய முதலீடுகளை ஆதரிப்பதும், அரசின் நிறுவனங்களைத் தனியாரிடம் வழங்குவதும், முதலீடுகளை ஆதரிக்க வரிகளைக் குறைப்பதும் போன்ற பொருளாதார தடைகளைத் தடுத்து அமைப்பதாகும்.


[[பகுப்பு:சமூகம்]]
[[பகுப்பு:சமூகம்]]

06:44, 25 மார்ச்சு 2015 இல் கடைசித் திருத்தம்

தாராளமயமாக்கல் என்பது பொதுவாகப் பொருளாதார அல்லது சமூகக் கொள்கைகளில் அரசின் கட்டுபாடுகளைத் தளர்த்தல் என்று பொருள்படும். சமூகத் தளத்தில் தாராளமயமாக்கல் என்பது திருமண முறிவு, போதைப்பொருள், ஓரினச்சேர்க்கை போன்ற சமூக ஒழுங்குகளின் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதாகும்.

பொருளாதாரத் தளத்தில், அந்நிய முதலீடுகளை ஆதரிப்பதும், அரசின் நிறுவனங்களைத் தனியாரிடம் வழங்குவதும், முதலீடுகளை ஆதரிக்க வரிகளைக் குறைப்பதும் போன்ற பொருளாதார தடைகளைத் தடுத்து அமைப்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராளமயமாக்கல்&oldid=1826332" இலிருந்து மீள்விக்கப்பட்டது