ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்'''(''ANDIAPPANUR RESERVOIR'')தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாக திகழ்கிறது. திருப்பத்தூரில் இருந்து இருபத்துமூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை இரண்டு ஆறுகளுக்கு குறுக்கே புதியதாக கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது சுற்றுலா மற்றும் பொழுதுப்போக்கு புகழிடமாக திகழ்கிறது.
'''ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்'''(''ANDIAPPANUR RESERVOIR'')தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாக திகழ்கிறது. திருப்பத்தூரில் இருந்து இருபத்துமூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை இரண்டு ஆறுகளுக்கு குறுக்கே புதியதாக கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. இது சுற்றுலா மற்றும் பொழுதுப்போக்கு புகழிடமாக திகழ்கிறது.இந்த அணையின் திட்ட இல்லம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.

20:13, 8 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்(ANDIAPPANUR RESERVOIR)தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாக திகழ்கிறது. திருப்பத்தூரில் இருந்து இருபத்துமூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை இரண்டு ஆறுகளுக்கு குறுக்கே புதியதாக கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. இது சுற்றுலா மற்றும் பொழுதுப்போக்கு புகழிடமாக திகழ்கிறது.இந்த அணையின் திட்ட இல்லம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.