பேச்சு:ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

\\இந்த அணை இரண்டு ஆறுகளுக்குக் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது\\

ஆனால் இந்து நாளிதழ் செய்தியில் (http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/andiappanur-dam-fills-up/article879684.ece) 2003-2004 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது என்று தரப்பட்டுள்ளது. தகவல் முரண்பாட்டினைத் தகுந்த ஆதாரத்துடன் சரிசெய்தல் வேண்டும். உதவவும்.--Booradleyp1 (பேச்சு) 05:39, 9 செப்டம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]