"சங்கவி (நடிகை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
145 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| website =
}}
'''சங்கவி''' (பிறப்பு: [[அக்டோபர் 4]], [[1975]]) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் '''காவ்யா ரமேஷ்'''. திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். [[தமிழ்]], [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் [[இந்தியா|இந்தியாவின்]] கர்நாடக மாநிலம் [[மைசூர்|மைசூரில்]] பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார். அவர் விஜயுடன் நடித்த அனுபவங்கலை இன்னும் மரப்பதில்லை.
 
==சின்னத்திரை தொடர்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1687688" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி