விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating interwiki links, now provided by Wikidata on d:q4657574
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_(books)
வரிசை 16: வரிசை 16:


மேற்கண்ட வழிகாட்டுதல்களின்படி அமைந்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட கட்டுரைபொருள் தனிக்கட்டுரையாக உருவாக்கப்படலாம். மெய்யறிதன்மை இல்லாத அல்லது உள்ளடக்கம் பல மூலங்கள் வழியே துணைநிற்காதவை மற்றொரு கட்டுரையின் பகுதியாக அமையலாம்.
மேற்கண்ட வழிகாட்டுதல்களின்படி அமைந்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட கட்டுரைபொருள் தனிக்கட்டுரையாக உருவாக்கப்படலாம். மெய்யறிதன்மை இல்லாத அல்லது உள்ளடக்கம் பல மூலங்கள் வழியே துணைநிற்காதவை மற்றொரு கட்டுரையின் பகுதியாக அமையலாம்.

==நூல்கள்==
A book is generally notable if it verifiably meets through reliable sources, one or more of the following criteria:
# The book has been the subject[1] of multiple, non-trivial[2] published works whose sources are independent of the book itself.[3] This includes published works in all forms, such as newspaper articles, other books, television documentaries and reviews. Some of these works should contain sufficient critical commentary to allow the article to grow past a simple plot summary. This excludes media re-prints of press releases, flap copy, or other publications where the author, its publisher, agent, or other self-interested parties advertise or speak about the book.[4]
# The book has won a major literary award.
# The book has been considered by reliable sources to have made a significant contribution to a significant motion picture, or other art form, or event or political or religious movement.
# The book is the subject of instruction at multiple elementary schools, secondary schools, colleges/universities or post-graduate programs in any particular country.[5]
# The book's author is so historically significant that any of his or her written works may be considered notable. This does not simply mean that the book's author is him/herself notable by Wikipedia's standards; rather, the book's author is of exceptional significance and the author's life and body of written work would be a common subject of academic study.


== குறிப்பிடத்தக்கத் தன்மை மற்றும் நீக்கம் ==
== குறிப்பிடத்தக்கத் தன்மை மற்றும் நீக்கம் ==

17:28, 8 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

குறுக்கு வழி:
WP:N

இதையும் பார்க்கவும்: en:Wikipedia:Importance

குறிப்பிடத்தக்கத் தன்மை பற்றிய கொள்கையோ, இதுபற்றிய திட்டமோ விக்கிப்பீடியாவுக்கு இல்லை.

விக்கிப்பீடியாவினுள் ஒரு தலைப்பின் குறிப்பிடத்தக்கத் தன்மை, அது குறித்து கட்டுரை வரையத் தகுதி கொண்டதா என்பதாகும். கட்டுரைப் பொருள் குறிப்பிடத்தக்கதாக அல்லது அறிய வேண்டிய ஒன்றாக அமைய வேண்டும். ஓர் கட்டுரைப் பொருளின் குறிப்பிடத்தக்கத் தன்மை அதன் புகழ்,பெருமை அல்லது பரவலான அறிமுகம் குறித்தது மட்டுமே அல்ல; கீழ்வரும் வழிகாட்டுதல்களோடு இவையும் சேர்ந்திருந்தால் அவை பொருளின் சிறப்பைக் கூட்டலாம்.

பொதுவான குறிப்பிடத்தக்கத் தன்மைக்கான வழிகாட்டல்கள்

ஓர் கட்டுரைப்பொருள் அதனுடன் தொடர்பற்ற நம்பகமான மூலங்களில் பரவலான கட்டுரைகள் கிடைக்கப்பெற்றால் அதனைக் குறித்து தனியான கட்டுரை ஆக்கலாம் என்று கொள்ளலாம்.

  • "பரவலான கட்டுரைகள்" : குறிப்பிட்ட பொருளில் நேரிடையான பல கட்டுரைகள் மிக விவரமாக நம்பகமான மூலங்களில் கிடைக்கப்பெறுதலும் சொந்த ஆய்வு இல்லாது அவற்றைப் பெற முடிவதுமாகும். பரவலான என்பதன் மூலம் அவை எங்கோ குறிப்பிடப்படாமல் கட்டுரைகளின் முதன்மைப் பொருளாக இருப்பதை உறுதி செய்கிறது.[1]
  • "நம்பகமானவை" :கட்டுரைப்பொருள் பெறப்படும் மூலங்கள் சரிபார்க்கக்கூடியனவாகவும் நம்பகமான மூலங்களாக அறியப்படுவனவாகவும் இருத்தல். அவை அச்சு அல்லது பிற ஊடகங்களில் வெளியாகி யிருக்கலாம். பொருளின் மீது இரண்டாம் நிலை மூலங்கள் எழுதப்பட்டிருத்தல் குறிப்பிடத்தக்கத்தன்மைக்கு சிறப்பாகும்.
  • "மூலங்கள்,":[2] செய்தித் தாள்கள்,புத்தகங்கள்,மின்னூல்கள், வார/மாத இதழ்கள்,தொலைக்காட்சி,வானொலி ஆவணங்கள், அரசு அறிக்கைகள், அறிவியல் இதழ்கள் மற்றும் இரண்டாம் நிலை மூலங்கள் குறிடத்தக்கத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. நம்பகமான மூலங்களின் எண்ணிக்கையும் வகையும் எந்தளவு ஆழமாக கட்டுரைப்பொருள் விவாதிக்கப்படுகிறது மற்றும் கட்டுரையின் தரம் இவற்றை முடிவு ஞெய்யும். பல்வேறு மூலங்கள் பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றன. [3]
  • "தொடர்பற்றவை": கட்டுரைப்பொருளுடன் தொடர்புடையவர் வெளியிட்ட ஆக்கங்களை புறக்கணித்தல். இவை சுயவிளம்பரம், விளம்பரங்கள்,சொந்த ஆக்கங்கள், சுயசரிதங்கள், பத்திரிக்கை அறிக்கைகள் என்பன அடங்கும். கட்டுரை நபருடன் அண்மைத்திருக்கும் நண்பர்களும் உறவினர்களும் வெளியிட்ட ஆக்கங்களும் எடுத்துக்கொள்ளக் கூடாது. [4]
  • "கொள்ளலாம்"  : ஏனெனில் நம்பகமான மூலங்களில் பரவலான கட்டுரைகள் இருப்பது மட்டுமே கட்டுரைப் பொருள் குறித்து விக்கிப்பீடியாவில் தனிக்கட்டுரை துவங்க உறுதி வழங்குவதில்லை. இப்பொருளுக்கு தனிக்கட்டுரை அமையக்கூடுமானாலும் அவை தனிக்கட்டுரையாக அமையப் பொருத்தமில்லாதது என பல தொகுப்பாளர்கள் இணக்க முடிவு எட்டலாம். காட்டாக, அக்கட்டுரைகள் கலைக்களஞ்சியத்திற்கு தகுதியானதல்லாதவையாக இருக்கலாம்.[5]

மேற்கண்ட வழிகாட்டுதல்களின்படி அமைந்து பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட கட்டுரைபொருள் தனிக்கட்டுரையாக உருவாக்கப்படலாம். மெய்யறிதன்மை இல்லாத அல்லது உள்ளடக்கம் பல மூலங்கள் வழியே துணைநிற்காதவை மற்றொரு கட்டுரையின் பகுதியாக அமையலாம்.

நூல்கள்

A book is generally notable if it verifiably meets through reliable sources, one or more of the following criteria:

  1. The book has been the subject[1] of multiple, non-trivial[2] published works whose sources are independent of the book itself.[3] This includes published works in all forms, such as newspaper articles, other books, television documentaries and reviews. Some of these works should contain sufficient critical commentary to allow the article to grow past a simple plot summary. This excludes media re-prints of press releases, flap copy, or other publications where the author, its publisher, agent, or other self-interested parties advertise or speak about the book.[4]
  2. The book has won a major literary award.
  3. The book has been considered by reliable sources to have made a significant contribution to a significant motion picture, or other art form, or event or political or religious movement.
  4. The book is the subject of instruction at multiple elementary schools, secondary schools, colleges/universities or post-graduate programs in any particular country.[5]
  5. The book's author is so historically significant that any of his or her written works may be considered notable. This does not simply mean that the book's author is him/herself notable by Wikipedia's standards; rather, the book's author is of exceptional significance and the author's life and body of written work would be a common subject of academic study.

குறிப்பிடத்தக்கத் தன்மை மற்றும் நீக்கம்

குறிப்பிடத்தக்கத் தன்மை இல்லாதிருத்தல் நீக்கம் செய்வதற்கான அடிப்படைத்தகுதி என்று விவாதம் செய்யப்படுகிறது, ஏனெனில், (மற்றவற்றுடன்) deletion policy இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே Wikipedia is not paper (கோட்பாட்டளவில்) தாள் அல்ல, அளவிற்கும் வரையறை இல்லை, நமது மற்ற அடிப்படைத் தகுதிகளுக்குள் உட்படும் "எல்லாவற்றையும்" ஏன் சேர்த்துக் கொள்ளக்கூடாது. verifiability and no original research.

Arguments for deleting non-notable articles

  • Since Wikipedia is not a primary or secondary source—much less a vehicle for publication of direct observation—non-notable subjects do not belong in it. Some have said, "Why not write an article on your next-door neighbor's dog, as long as it's verifiable and NPOV?"
  • The word notable is often used as a synonym of "unique" or "newsworthy." Many vanity articles are deleted because the people discsussed are non-notable. Sometimes, there is some content in a non-notable article that can be merged into another article. For example, If a British boy wins an award from his police station for creating a new organization scheme for the British Police Cadets, he may write a vanity article about himself. It may be judged that the new organizational scheme was notable while the details of the award ceremony and the identity of the boy were non-notable. In this case, the notable content in the vanity article on the british boy can be merged into a larger article on cadet schemes in Britain.

Arguments against deleting articles for non-notability

  • These Wikipedians argue that the "an article on your next-door neighbor's dog" is almost certainly not verifiable as there are no secondary sources on the subject, such as academic journals or the media. If there does happen to be an extensive literature on your neighbor's dog it is probably worth including.
  • Opponents feel that the Wikipedia:No original research rule keeps out most of what is unencyclopedic; such as your direct observations of the dog. If the dog appears in a reputable publication, that's another story.
  • Notability is not needed as long as the verifiability rules are strictly applied. There is a level of ease with which facts can be checked that must be maintained in order to be verifiable in a practical sense: theoretical verifiability isn't enough. A garage band in Seattle may consist of Mike, Jeff, Scott and Mike, and that may theoretically be verifiable (if one traveled to Seattle); but that's not enough. One needs to be able to look it up in a book or on the Web. And not just any source: blogs, zines, e-zines, stuff you printed up, self-recorded CDs, and other "vanity media" don't count as "sources." And a single source isn't really enough. No context or comparison is possible with a single source. The standard could apply to things which are public record (after all, many people have birth certificates, but that doesn't make us notable) or are mentioned once or twice in public works. Notable subjects will provide a choice of sources—even if only one is cited to begin with, future editors have the opportunity to counter, compare and revise according to information in other sources. Without this choice of sources, this isn't possible.
  • Some Wikipedians feel that the term "notability" has acquired a bad reputation on Wikipedia because it is often used as a proxy for "I haven't heard of it" or "I don't think it's an interesting subject."

குறிப்புகள்

  1. Examples: The 360-page book by Sobel and the 528-page book by Black on IBM are plainly non-trivial. The one sentence mention by Walker of the band Three Blind Mice in a biography of Bill Clinton (Martin Walker (1992-01-06). "Tough love child of Kennedy". The Guardian. http://www.guardian.co.uk/usa/story/0,,1240962,00.html. ) is plainly trivial.
  2. Including but not limited to newspapers, books and e-books, magazines, television and radio documentaries, reports by government agencies, and scientific journals. In the absence of multiple sources, it must be possible to verify that the source reflects a neutral point of view, is credible and provides sufficient detail for a comprehensive article.
  3. Lack of multiple sources suggests that the topic may be more suitable for inclusion in an article on a broader topic. Mere republications of a single source or news wire service do not always constitute multiple works. Several journals simultaneously publishing articles in the same geographic region about an occurrence, does not always constitute multiple works, especially when the authors are relying on the same sources, and merely restating the same information. Specifically, several journals publishing the same article within the same geographic region from a news wire service is not a multiplicity of works.
  4. Works produced by the subject, or those with a strong connection to them, are unlikely to be strong evidence of interest by the world at large. See also: Wikipedia:Conflict of interest for handling of such situations.
  5. Moreover, not all coverage in reliable sources constitutes evidence of notability for the purposes of article creation; for example, directories and databases, advertisements, announcements columns, and minor news stories are all examples of coverage that may not actually support notability when examined, despite their existence as reliable sources.