வருமான வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13: வரிசை 13:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
இந்திய வருமானவரித் துறையின் இணையதளம் http://www.incometaxindia.gov.in/home.asp
இந்திய வருமானவரித் துறையின் இணையதளம் http://www.incometaxindia.gov.in/home.asp
http://incometaxindia.gov.in/download_all.asp
* http://incometaxindia.gov.in/download_all.asp
http://www.incometaxindia.gov.in/Archive/TaxwithDirectTaxEng_17122012.pdf
* http://www.incometaxindia.gov.in/Archive/TaxwithDirectTaxEng_17122012.pdf
http://www.iiserbhopal.ac.in/PDF/Income%20Tax%20on%20salaries%20FY%202013-14.pdf
* http://www.iiserbhopal.ac.in/PDF/Income%20Tax%20on%20salaries%20FY%202013-14.pdf
http://law.incometaxindia.gov.in/DITTaxmann/Notifications/IncomeTaxAct/2010/NOTIF39_2013.pdf
* http://law.incometaxindia.gov.in/DITTaxmann/Notifications/IncomeTaxAct/2010/NOTIF39_2013.pdf
*[http://www.tamiltax.tk வருமானவரி தகவல் - தமிழில் TAMILTAX.TK]
*[http://www.tamiltax.tk வருமானவரி தகவல் - தமிழில் TAMILTAX.TK]



10:56, 13 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும்.

முற்போக்கு, சம விகிதம், பிற்போக்கு ஆகியவை முக்கிய மூன்று வரி முறைமைகள் ஆகும்.

இந்தியாவில் வருமான வரி படிவம் கட்டாயமாக தாக்கல் செய்ய கடமைப்பட்ட தனிநபர்கள்

  • ஒரு நிதியாண்டில் இரண்டு இலட்சத்திற்கு மேல் அனைத்து இனங்கள் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள்.
  • ஒரு நிதியாண்டில் ரூபாய் 50,000/-க்கு மேல் வங்கி/கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து வட்டி

ஈட்டுபவர்கள்.

  • ஒரு நிதியாண்டில் 5 இலட்சமும் அதற்கு மேலும் தங்க நகைகள் மற்றும் தங்கத்தை வாங்குபவர்கள்.
  • கடன் அட்டை மூலம் ஆண்டிற்கு இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேலும் பொருட்களை கொள்முதல் செய்பவர்கள்.
  • ரூபாய் முப்பது இலட்சம் மற்றும் அதற்கு மேலும் மதிப்புடைய அசையாச் சொத்துக்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள்.

வெளி இணைப்புகள்

இந்திய வருமானவரித் துறையின் இணையதளம் http://www.incometaxindia.gov.in/home.asp

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருமான_வரி&oldid=1617461" இலிருந்து மீள்விக்கப்பட்டது