"வருமான வரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,521 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
'''வருமான வரி''' என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு [[நிறுவனம்|நிறுவனமோ]] தான் ஈட்டும் [[வருமானம்|வருமானத்திற்கேற்ப]] தான் சார்ந்திருக்கும் [[நாடு|நாட்டிற்கு]] செலுத்தும் [[வரி|வரி]] ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும்.
 
முற்போக்கு, சம விகிதம், பிற்போக்கு ஆகியவை முக்கிய மூன்று வரி முறைமைகள் ஆகும்.
 
==இந்தியாவில் வருமான வரி படிவம் கட்டாயமாக தாக்கல் செய்ய கடமைப்பட்ட தனிநபர்கள்==
* ஒரு நிதியாண்டில் 2.50 இலட்சத்திற்கு மேல் அனைத்து இனங்கள் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள்.
* ஒரு நிதியாண்டில் ரூபாய் 50,000/-க்கு மேல் வங்கி/கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து வட்டி
ஈட்டுபவர்கள்.
* ஒரு நிதியாண்டில் 5 இலட்சமும் அதற்கு மேலும் தங்க நகைகள் மற்றும் தங்கத்தை வாங்குபவர்கள்.
* கடன் அட்டை மூலம் ஆண்டிற்கு இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேலும் பொருட்களை கொள்முதல் செய்பவர்கள்.
* ரூபாய் முப்பது இலட்சம் மற்றும் அதற்கு மேலும் மதிப்புடைய அசையாச் சொத்துக்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள்.
*
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1617439" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி