"மைக்கோபாக்டீரியம் இலெப்ரே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
நல்லங்கு உள்ளிணைபு
(உள்ளிணைப்பு காடியால் குலையாமை)
(நல்லங்கு உள்ளிணைபு)
இவ் நுண்ணுயிரியை நோர்வே மருத்துவர் [[கெரார்டு ஆர்மவுர் ஃகான்சன்]] (Gerhard Armauer Hansen) 1873 இ கண்டுபிடித்தார், இவர் அப்பொழுது தொழுநோய் உற்றவர்களின் தோல் கொப்புளங்களில் குறிப்பாகத் தேடிக்கொண்டிருந்தார். மாந்தர்களில் தொழுநோயை உண்டாக்கும் நுண்ணுயிரியாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நுண்ணுயிரி இதுதான்<ref name=Hansen_1874>{{cite journal | author = Hansen GHA | title = Undersøgelser Angående Spedalskhedens Årsager (Investigations concerning the etiology of leprosy) | journal = Norsk Mag. Laegervidenskaben | year = 1874 | volume = 4| pages = 1–88 | language = Norwegian }}</ref><ref name=Irgens_2002>{{cite journal |author=Irgens L |title=The discovery of the leprosy bacillus |journal=Tidsskr nor Laegeforen |volume=122 |issue=7 |pages=708–9 |year=2002 |pmid=11998735}}</ref>
{{Verify source|date=July 2009}}
இந்த நுண்ணுயிரியை செய்களச் சாலையில் செயற்கையான வளர்ப்பூடகத்தில் ஒருபொழுதும் வளர்க்க முடிந்ததில்லை<ref name=Baron />. ஆனால் [[எலி]]யின் கால் பாதத்திலும், அண்மையில் ஒன்பது-பட்டை [[அர்மடில்லோநல்லங்கு]] (அர்மடில்லோ) என்னும் விலங்கிலும் வளர்க்க முடிந்தது, ஏனெனில் மாந்தர்கள் போலவே இவையும் தொழுநோய்க்கு உள்ளாகும். இந்த நுண்ணுயிரியை வளர்ப்பூடகத்தில் வளர்க்க இயலாமல் இருப்பதற்குக் காரணம் இந் நுண்ணுயிரிகளின் உயிர்வாழ்வுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் (மரபணுக்கள் சில) பிற உயிர்களில் இருந்துதான் கிடைக்கின்றன. மைக்கோபாக்டீரிய வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரியின் உயிரணுவைச் சூழ்ந்திருக்கும் படலத்தின் தனித்தன்மையாலும் மிக மிக மெதுவாகவே எண்ணிக்கைப் பெருக்கம் செய்வதாலும், இவற்றை அழிப்பது கடினமாக உள்ளது.
 
மைக்கோபாக்டீரியாவுக்கேயான தனித்தன்மை வாய்ந்த இவற்றின் உயிரணுக்களை மூடியிருக்கும் படலத்தில் காணப்படும் [[மைக்கோலிக்குக் காடி]]யால் (mycolic acid) இவற்றின் மேற்புறம் மெழுகுபோன்ற பூச்சு கொண்டிருக்கும்.
21,065

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1537922" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி