Jump to content

கவிஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
கவிஞன் - அவன்
கல்லை கூட கடலாய் மாற்றுவான்

காற்றை கூட காசாய் மாற்றுவான்

நிழலை கூட நிஜமாய் மற்றுவன்

நிஜத்தை கூட நிழலாய் மாற்றுவான்

சிலை வடிக்க அவனிடம் உளி இல்லை

ஆனால் அவன் ஒரு சிற்பி - அவனிடம் பேனா உள்ளதே

படம் வரைய அவனிடம் தூரிகை இல்லை

ஆனால் அவனிடம் தூறல் போடும் சிந்தனை உள்ளதே

காலம் கூட சுமந்து செல்லும் அவனின் கவிதைகளை

நேரம் கூட நேர்ச்சை செய்யும் என்னையும் பயன் படுத்தி கொள் என

விநாடி கூட வியப்பாய் பார்க்கும் , விந்தையானவான் இவன் என்று

மனிதனுக்குத்தான் தெரிய வில்லை - மாபெரும் கவிஞனின்

அருமை பெருமை.

சமுதாயம் அவனை அங்கீகரிக்க மறுக்கிறது,

வார்த்தைகளை வடிகட்டும் வடிகாலன் கவிஞன்

ஏன் இந்த கொடுமை . எட்டு வருடங்கலாய்

வசந்தம் பாட முடியாமல் ,வருத்தம் அடையாமல்
வரும் ஒரு காலம் என நம்பிக்கையுடன் -

ஒரு கவிஞன் - நன்றி

அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1467947" இருந்து மீள்விக்கப்பட்டது