பேச்சு:கவிஞர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிஞருக்கும் புலவருக்கும் என்ன வேறுபாடு? இரண்டும் ஒருவரைக் குறிக்குமா?--Kanags \உரையாடுக 10:30, 7 மே 2013 (UTC)[பதிலளி]

இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்ரோர் புலவர் அதாவது புலமை நிறைந்தோர். கவி புனையும் ஆற்றல் உள்ள அனைவருமே கவிஞர்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:20, 7 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி, இக்காலத்தில் கவிதை எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள். சரி தானே.--Kanags \உரையாடுக 12:15, 7 மே 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கவிஞர்&oldid=2834844" இலிருந்து மீள்விக்கப்பட்டது