ஓலி ரோமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
13:54, 14 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
ஓலி ரோமர் | |
---|---|
ஓலி ரோமரின் ஓவியம் - ஜேகப் கோனிங் ஏறத்தாழ 1700இல் வரைந்தது | |
பிறப்பு | ஆர்ஹஸ் | 25 செப்டம்பர் 1644
இறப்பு | 19 செப்டம்பர் 1710 கோபனாவன் | (அகவை 65)
தேசியம் | டென்மார்க்கியர் |
துறை | வானியல் |
அறியப்படுவது | ஒளியின் வேகம் |
கையொப்பம் |
ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் (Ole Christensen Rømer, டேனிய பலுக்கல்: [o(ː)lə ˈʁœːˀmɐ]; 25 செப்டம்பர் 1644, ஆர்ஹஸ் – 19 செப்டம்பர் 1710, கோபனாவன்) 1676இல் ஒளியின் வேகத்தை அளவியற் முறைகளால் முதலில் கண்டறிந்த டென்மார்க்கு நாட்டு வானியலாளர் ஆவார்.