"பயனர்:ஸ்ரீநிவாசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
சி
clarify
(just a few things about myself)
சி (clarify)
*தமிழ் மொழி மீது அவ்வளவு பற்று இருப்பதாகவும் சொல்லிவிட முடியாது.
*ஆனால் தமிழ் சமூகத்தின் மீது பற்றுண்டு. ஆங்கிலம் அறிந்தவன் மட்டுமே அறிவாளி, தமிழ் அறிந்தவன் முட்டாள் என்ற நினைப்பால் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் பல தமிழர்களின் நிலை மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.
*தமிழ்க் குடியை தாங்கள்தான் தாங்குவதாக நினைக்கும் சிலருடன்சில அரசியல்வாதிகளுடன் எனக்கு உடன்பாடில்லை. கொட்டையிலிருந்து வடியும் நீரை கடினமான புதிய தமிழ்ச் சொற்களால் அழைப்பதற்கு பதிலாக தமிழரால் பரவலாக பயன்படுத்தப்படும் ''காபி'' என்ற எளிய சொல்லால் அழைக்கலாம் என்பது என் கருத்து.
888

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/13319" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி