சுழல் வடிவ எரிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying zh:複式火山 to zh:层状火山
சி r2.7.2+) (Robot: Modifying zh:层状火山 to zh:複式火山
வரிசை 55: வரிசை 55:
[[uk:Стратовулкан]]
[[uk:Стратовулкан]]
[[vi:Núi lửa dạng tầng]]
[[vi:Núi lửa dạng tầng]]
[[zh:层状火山]]
[[zh:複式火山]]

10:53, 25 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

சுழல்வடிவ எரிமலையின் குறுக்குவெட்டு முகம்

சுழல்வடிவ எரிமலை (Stratovolcano) என்பது ஒரு எரிமலை வகை ஆகும். இவ்வகை எரிமலைகள் மிகவும் உயரமானவை ஆகும். இது கூம்பு வடிவானதுடன், எறி கற்குழம்பு, டெப்ரா, படிகக்கல் என்பவற்றால் ஆனது. கேடய எரிமலையைப் போலல்லாது இவ்வெரிமலை வகையைச் சார்ந்த எரிமலைகள், சில வேளைகளில் பயங்கரமாகவும் சில வேளைகளில் அமைதியாகவும் வெடிக்கும். இதில் உள்ள சிலிக்காவின் அளவு வேறுபடக்கூடியது. இதில் இருந்து வெளியேறும் எறிகற்குழம்பு 15 கி. மீ. வரை பரவக்கூடியது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு கிரகட்டோவா எரிமலை ஆகும். 1833இல் ஏற்பட்ட இவ்வெரிமலை வெடிப்பு உலகிலேயே மிகவும் பயங்கரமான ஒலிகளை உருவாக்கியது.

புஜி எரிமலை, சப்பான்
எரிமலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழல்_வடிவ_எரிமலை&oldid=1307155" இலிருந்து மீள்விக்கப்பட்டது