"க. வீரகத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
545 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
== வாழ்வியல் பற்றிய அவரது இயக்கம்==
 
[[கணியன் பூங்குன்றனார்|கணியன் பூங்குன்றன்]] ''செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர்.
 
 
==தமிழ் இலக்கணப் போதனை==
 
தனது '''வாணி கலைக் கழகம்'''[ என்ற கல்விச்சாலை ஊடாக ஏராளமான மாணவர்க்கு, தமிழ் இலக்கியமும், இலக்கணமும் போதித்தவர். யாழ்ப்பாண பல்கலைகழக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா இவரது மாணாக்கராவார்,
 
==பெற்ற பரிசில்கள்==
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1283372" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி