அழகியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ar:جماليات
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: pa:ਸੁਹਜਸ਼ਾਸਤਰ
வரிசை 64: வரிசை 64:
[[nl:Esthetica]]
[[nl:Esthetica]]
[[no:Estetikk]]
[[no:Estetikk]]
[[pa:ਸੁਹਜਸ਼ਾਸਤਰ]]
[[pl:Estetyka]]
[[pl:Estetyka]]
[[pt:Estética]]
[[pt:Estética]]

05:38, 5 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அழகியல் (ஆங்கிலம்:Aesthetics அல்லது æsthetics அல்லது esthetics) என்பது அழகின் தன்மையை ஆராய்வதும் கலைப்படைப்புகளில் அழகை இனம் கண்டு இரசிப்பதும் சுவையுடன் படைப்புகளைப் படைப்பதும் பற்றிய இயலாகும்.[1] அறிவியல் வழியே உணர்வுகளையும் உணர்வுகளுடன் இணைந்த உணர்ச்சிகளையும் ஆராயும்,மதிப்பு,உள்ளுணர்வுகள் மற்றும் இரசனை இவற்றை அளவிடும் கல்வியாகவும் வரையறுக்கலாம்.[2] சற்றே விரிவான நோக்கில், கலை,பண்பாடு மற்றும் இயற்கையை பிரதிபலிக்கும் துறையாகவும் அறிஞர்கள் வரையறுக்கின்றனர்."[3][4] அழகியல் உலகை புதிய கோணங்களில் காணவும் புரிந்து கொள்ளவும் முயல்கிறது.[5]

மேற்கோள்கள்

  1. Definition 1 of aesthetics from the Merriam-Webster Dictionary Online.
  2. Zangwill, Nick. "Aesthetic Judgment", Stanford Encyclopedia of Philosophy, 02-28-2003/10-22-2007. Retrieved 07-24-2008.
  3. Kelly (1998) p. ix
  4. Review by Tom Riedel (Regis University)
  5. Freeman, Lindsey (Phd) Remembering Debord cannon-beach.net
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகியல்&oldid=1271570" இலிருந்து மீள்விக்கப்பட்டது