ரைன் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ku:Reyn
சி தானியங்கி இணைப்பு: ilo:Rin
வரிசை 63: வரிசை 63:
[[id:Rhein]]
[[id:Rhein]]
[[ie:Rhein]]
[[ie:Rhein]]
[[ilo:Rin]]
[[is:Rín (fljót)]]
[[is:Rín (fljót)]]
[[it:Reno]]
[[it:Reno]]

08:19, 6 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ரைன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வட கடல், நெதர்லாந்து

நீளம்1,230 km (820 mi)

ரைன் ஆறு ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. இது ஐரோப்பாவின் நீளமான ஆறுகளில் ஒன்றும் ஆகும். இவ்வாற்றின் நீளம் 1230 கிலோமீட்டர்கள். மேலும் இது போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கியமான நீர்வழியும் கூட. இதன் கரையை ஒட்டி பல கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ஆறு பல நாடுகளுக்கு எல்லையாகவும் விளங்கியிருக்கிறது. நீர்வழிப் போக்குவரத்தில் ஒரு நாட்டுக்கு உட்பட்ட ஆற்றின் பகுதியில் படகுகள், கப்பல்கள் செல்கையில் நிறுத்தப்பட்டு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இவ் ஆறு சுவிட்சர்லாந்து, செர்மனி, பிரான்சு, லக்சம்பெர்கு, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வழியே பாய்கிறது. ரைன் ஆறு தான் செர்மனியின் நீளமான ஆறு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைன்_ஆறு&oldid=1252778" இலிருந்து மீள்விக்கப்பட்டது