இழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ml:നാര്, ms:Serat
சி தானியங்கி இணைப்பு: be:Валакно
வரிசை 18: வரிசை 18:


[[ar:ألياف النسيج]]
[[ar:ألياف النسيج]]
[[be:Валакно]]
[[ca:Fibra tèxtil]]
[[ca:Fibra tèxtil]]
[[cs:Filament]]
[[cs:Filament]]

19:19, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

நாரிழை ( Fiber) அல்லது இழை என்பது நீளமான நூல் போன்ற ஒரு வகை மூலப்பொருள். திசுக்களை சேர்த்து பிடிப்பதற்காக உயிரியல் துறையில் இவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . நரம்பிழைகள் மனிதனிற்குப் பலவிதமாக பயன்படுகிறது . நாரிழைகளைத் திரித்து பலவித நூதன பொருட்களை செய்யலாம் . காகிதம் போன்ற விரிப்பு அல்லது தாட்களை உருவாக்கலாம் .


இயற்கை இழை

இயற்கை இழை தாவரங்கள், விலங்குகள் மற்றும் நிலவியல் செயற்பாடுகள் சிலவற்றினால் உருவாகின்றன. அவை குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மக்கி அழியக் கூடியன. அவை தோன்றிய மூலங்களைக் கொண்டு அவை வகைப்ப்படுத்தபடுகின்றன.

அ. தாவர இழைகள்
ஆ. மர இழைகள்
இ. விலங்கு இழைகள்
ஈ. உலோக இழைகள்

இவைகளையும் பாருங்கள்

ஒளியிழை

"https://ta.wikipedia.org/w/index.php?title=இழை&oldid=1238955" இலிருந்து மீள்விக்கப்பட்டது