மின்னிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Inbamkumar86 பயனரால் மின் நிலையாற்றல், மின்னிலையாற்றல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
சிNo edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
கருவிகள் மின்சக்தியை [[வெப்பம்]] ( [[மின்னடுப்பு]]கள்) , [[ஒளி]] ( [[மின் விளக்கு|மின்விளக்கு]]) , [[இயக்கம்]] ( [[மின்னியக்கி]]) , [[ஒலி]] ( [[ஒலிபெருக்கி]]), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்தேக்கத்தில் சேமிக்கலாம். |

==வரையறை== |
|||
== மின் ஆற்றலின் கணிதம் == |
|||
'''மின்சுற்றுகள்'''<br /><br /> |
|||
மின் சமன்பாடுகளில் மின்னாற்றலை வினைஆற்றலை போலவே P என்ற எழுத்தினால் குறிப்பிடுவர். |
|||
[[பகுப்பு:ஆற்றல்]] |
[[பகுப்பு:ஆற்றல்]] |
12:52, 4 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்
மின் நிலையாற்றல் என்பது தனித்துவமான கூலும் விசைகளினால் ஏற்படும் ஒரு நிலை ஆற்றல் ஆகும்.
ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்தேக்கத்தில் சேமிக்கலாம்.