"உயிரணு வேற்றுமைப்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய கட்டுரை)
 
'''உயிரணு வேற்றுமைப்பாடு''' அல்லது '''கல வேற்றுமைப்பாடு''' (Cell differentiation) என்பது எளிய உயிரணுக்களில் இருந்து, தனித்துவமான உயிரணுக்கள் உருவாதல் ஆகும். பல்கல [[உயிரினம்|உயிரினங்களில்]], [[கருவணு]]வில் இருந்து [[உயிரணுப்பிரிவு]] மூலம் உருவாகும் பல கலங்களும் பின்னர் அவற்றின் அமைப்பு, தொழிலுக்கேற்ப பல தடவைகள் சிறப்பாக்கத்தின் மூலம் தனித்துவமான உயிரணுக்களை உருவாக்கிக் கொள்ளும். பலகல உயிரினங்களின் வேறுபட்ட [[இழையம்|இழையங்களில் காணப்படும்]] உயிரணுக்களுக்கிடையிலான அமைப்பு வேறுபாடும், அவற்றின் தொழில் வேறுபாடும் இத்தகைய உயிரணு வேற்றுமைப்பாட்டினாலேயே ஏற்படும்.
23,882

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1116381" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி