தோமஸ் ஜட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
cleanup
சி (cleanup)
'''தோமஸ் ஜட்டன்''' ('' Thomas Jutten '', பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 5ஐந்து [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1791-1792 ஆண்டுகளில், [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளி இணைப்பு==
[http://www.cricketarchive.com/Archive/Players/95/95480/95480.html தோமஸ் ஜட்டன்] - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[சனவரி 20]], [[2012]].
14,834

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1000716" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி