உள்ளடக்கத்துக்குச் செல்

சிறப்புப்படைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புப் படைகள் (special forces) அல்லது சிறப்பு நடவடிக்கைப் படைகள் ( special operations forces) என்பது சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்றுவிக்கப்பட்ட படைத்துறைப் பிரிவுகள் ஆகும்.[1][2][3] வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு சிறப்பு செயல்பாடுகளை வரையறுக்கும்போது "வழக்கத்திற்கு மாறான நுட்பங்களையும் செயல் முறைகளையும் பயன்படுத்தி சிறப்பாக நியமிக்கப்பட்டஇ ஒழுங்கமைக்கப்பட்டஇ தேர்ந்தெடுக்கப்பட்டஇ பயிற்சி பெற்ற, ஆயுதம் தாங்கிய படைகளால் நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள்" என்கிறது.[1][4]

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறப்புப் படைகள் வெளிப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் போது களத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன், 'ஒவ்வொரு பெரிய இராணுவமும் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது' எதிரிகளின் பின்னால் சிறப்பு நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமைப்புகளை உருவாக்கியது.[5]

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 North Atlantic Treaty Organization (13 December 2013). "Allied Joint Doctrine for Special Operations". NATO Standard Allied Joint Publication (Brussels: NATO Standardization Agency) AJP-3.5 (Edition A, Version 1): 1. 
  2. Richard Bowyer, Dictionary of Military Terms, Bloomsbury Reference (2005–08), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 190497015X / பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781904970156.
  3. Joint Chiefs of Staff (JCS) (16 July 2014). "Special Operations". Joint Publication (Washington, DC: Department of Defense) 3-05: GL-11. http://www.dtic.mil/doctrine/new_pubs/jp3_05.pdf. பார்த்த நாள்: 18 September 2016. 
  4. North Atlantic Treaty Organization (2013). "NATO Glossary of Terms and Definitions (English and French)" (PDF). Brussels: NATO Standardization Agency. p. 2-S-8. Archived from the original (PDF) on 28 May 2022. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
  5. Thomas 1983, ப. 690.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்புப்படைகள்&oldid=3962949" இலிருந்து மீள்விக்கப்பட்டது