சிறந்த நடிகருக்கான சனி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த நடிகருக்கான சனி விருது (அல்லது சிறந்த நடிப்பிற்கான சனி விருது[1] என்பது ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர்களுக்காக வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது. [2] இவ்விருது 1976 இல் உருவாக்கப்பட்டது.

அதிக முறை இவ்விருதைப் பெற்றவர்கள் பட்டியலில் ராபர்ட் டவுனே ஜூனியர் மற்றும் மார்க் ஹாமில் ஆகியோர் மூன்று முறை பெற்றுள்ளனர். டாம் குரூஸ் இவ்விருதுக்கு அதிக முறை (10 முறை) பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆர்னோல்டு சுவார்செனேகர் இப்பட்டியலில் 7 பரிந்துரைகளுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் அதிக முறை பரிந்துரைக்கப்பட்டும் ஒரு முறை கூட விருது பெறவில்லை.[3]

அதிக முறை பரிந்துரைக்கப்பட்டவர்கள்[தொகு]


5 முறை
  • ஜானி டெப்
  • விகோ மோர்டன்சன்
  • கிரிஸ்டோபர் ரீவ்
  • வில்லியம் சாட்னர்
6 முறை
7 முறை
10 முறை

அதிக முறை விருது பெற்றவர்கள்[தொகு]

3 வெற்றிகள்
2 வெற்றிகள்
  • ஜெப் பிரிட்ஜஸ்
  • ஹாரிசன் போர்டு

குறிப்புகள்[தொகு]

  1. "Academy of Science Fiction, Fantasy, and Horror ... and the Saturn Goes to ..."
  2. "1975 Saturn Awards". The Internet Movie Database. https://www.imdb.com/event/ev0000004/1975. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-06-24. பார்க்கப்பட்ட நாள் 2019-06-24.

வெளி இணைப்புகள்[தொகு]