கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கானசனி விருது[1] என்பது ஆண்டுதோறும் சிறந்த நடிப்பை தொலைகாட்சியில் வெளிபடுத்திய நடிகருக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது.[2]தொலைக்காட்சியில் சிறந்த நடிகருக்கான சனி விருது வென்றவர்களின் பட்டியல் பின்வருமாறு.
இவ்விருதுகள் அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் திரைப்படங்கள் சங்கத்தால் நிர்வகிகப்படுகிறது.