சியு சுஜி
Appearance
சியு சுஜி (பண்டைய சீனம்: 丘處機; எளிய சீனம்: 丘处机; பின்யின்: Qiū Chǔjī; 1148 – 23 சூலை 1227), அல்லது சாங்சுன் சி (தாவோயியப் பெயர்) (traditional Chinese: 長春子; பின்யின்: Chángchūnzi),[1][2] என்று அழைக்கப்படுபவர் ஒரு தாவோயியத் துறவி ஆவார். இவர் வாங் சோங்யங் என்பவரின் சீடர் ஆவார். வடக்கின் ஏழு உண்மையான தாவோயியத் துறவிகளில்[3] இவர் மிகப் பிரபலமானவர் ஆவார்.[4] இவர் தாவோயியப் பிரிவான டிராகன் கேட் பிரிவை நிறுவினார். இதன் காரணமாக பெரிய அளவில் மக்களை ஈர்த்தார்.
உசாத்துணை
[தொகு]- ↑ Li Chih-Ch'ang (16 April 2013). The Travels of an Alchemist - The Journey of the Taoist Ch'ang-Ch'un from China to the Hindukush at the Summons of Chingiz Khan. Read Books Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4465-4763-2.
- ↑ E. Bretschneider (15 October 2013). Mediaeval Researches from Eastern Asiatic Sources: Fragments Towards the Knowledge of the Geography and History of Central and Western Asia from the 13th to the 17th Century:. Routledge. pp. 35–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-38021-1.
- ↑ "Quanzhen Tradition". British Taoist Association. Archived from the original on 2009-11-29.
- ↑ De Hartog, Leo (1989). Genghis Khan - Conqueror of the World. Great Britain, Padstow, Cornwall: Tauris Parke Paperbacks. pp. 124–127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-972-1. Archived from the original on 2016-10-01.
வெளி இணைப்புகள்
[தொகு]- Introduction to Quanzhen Daoism and the Dragon Gate Tradition
- The Travels of Ch'ang Ch'un to the West, 1220-1223, recorded by his disciple Li Chi Ch'ang, translated by E. Bretschneider (includes a translation of Genghis Khan's letter of invitation)
- Qiuchuji's story including timeline and comics - but only the Chinese section works
- The Perfect Man of Eternal Spring Qiu Chuji (In Chinese.)