சியாஃபாங்சென் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாஃபாங்சென் சுரங்கம்
Xiafangshen mine
அமைவிடம்
அமைவிடம்பைலூ, ஆய்செங்கு நகரம்
இலியாவோனிங்கு
நாடுசீனா
உற்பத்தி
உற்பத்திகள்மக்னீசியம்

சியாஃபாங்சென் சுரங்கம் (Xiafangshen mine) சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மக்னீசியம் சுரங்கமாகும்.[1] உலக அளவிலும் இச்சுரங்கமே மிகப்பெரிய மக்னீசியம் சுரங்கமாக அறியப்படுகிறது.[1] சியாஃபாங்சென் சுரங்கத்தில் உருமாறிய மக்னீசிய படிவு வண்டலாக மக்னீசியம் காணப்படுகிறது. சியாஃபாங்சென் சுரங்கத்தில் 258 மில்லியன் டன் தாது 47.3% மக்னீசியத்தை கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Mineral deposits of Northern Asia". docstoc.com. 2012. Archived from the original on September 23, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாஃபாங்சென்_சுரங்கம்&oldid=3852169" இலிருந்து மீள்விக்கப்பட்டது