சிமோன் சைமன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமோன் சைமன்சு, 2022

சிமோன் யோவன்னாள் மரியா சைமன்சு (ஆங்கிலம்: Simone Johanna Maria Simons, பிறப்பு; 17 சனவரி 1985) என்பவர் ஒரு பாடகர். இவர் சிம்போனிக்கு மெட்டல் இசை வகையில் பாடுவதில் வல்லவர். இவர் எபிகா என்னும் இசைக்குழுவில் முன்னணி பாடகராக உள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Simone Simons / Band / Epica". web.archive.org. 2012-10-28. Archived from the original on 2012-10-28. பார்க்கப்பட்ட நாள் 2022-01-18.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமோன்_சைமன்சு&oldid=3617388" இலிருந்து மீள்விக்கப்பட்டது