சின்மயி அருண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்மயி அருண்
தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தில்லி மே 2016இல்
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தில்லி
பணிபேராசிரியர்

சின்மயி அருண் (Chinmayi Arun) இந்தியாவின் தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்ட உதவிப் பேராசிரியராக உள்ளார், அங்கு தகவல் தொடர்பு ஆளுகை மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராக இருந்தார்.[1]

கல்வி[தொகு]

சின்மயி அருண் பெங்களூரில் உள்ள பிராங்க் அந்தோணி பொதுப் பள்ளியில் படித்தார்.

உயர் கல்வி[தொகு]

அருண் 2006 இல் ஐதராபாத்தில் உள்ள தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான NALSAR பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார். பின்னர் எல்எல் எம் படிப்பதற்காக இலண்டன் பொருளியல் மற்றும் அரசியல் பொருளியல் பள்ளியில் 2008 முதல் 2009ஆம் வரை பயின்றார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

இந்தியாவில் சட்டம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சின்மயி அருணின் பணியின் காரணமாக, தி பிரிண்டின் "36 புத்திசாலித்தனமான இந்தியப் பெண்கள்" பட்டியலில் இவர் இடம்பெற்றார்.[சான்று தேவை]

சான்றுகள்[தொகு]

  1. "Chinmayi Arun". Berkman Klein Center for Internet & Society at Harvard University. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்மயி_அருண்&oldid=3829517" இலிருந்து மீள்விக்கப்பட்டது