சின்னக்கல்லார் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சின்னக்கல்லார் அருவி (Chinnakallar Falls) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், வால்பாறை வட்டத்தில், உள்ள அருவியாகும்.

கரடு முரடான புதர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள பாதை வழியாகவே அருவிக்குச் செல்ல முடியும். மௌசின்ரம், சோராவுக்கு அடுத்து இந்தியாவில் மூன்றாவது அதிக ஈரலிப்பான அல்லது அதிக மழை வீழ்ச்சியைப் பெறும் இடமாக இதன் சூழ்ந்துள்ள பகுதி விளங்குகின்றது.[1]

இந்த அருவியை நினைவு கூறும் முகமாக தமிழ் திரைப்படமான "சூர்யவம்சத்தில்" சரத்குமாரின் ஒரு பாடல் இங்கு படப்பிடிப்பு செய்யப்பட்டது.[2] ஆள்கூறுகள்:10°18'11"N 77•°1'47"E.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The 8 Wettest Places Of India, 1. Mawsynram, 2. Cherrapunji, 3. Chinna Kallar - Hello Travel Buzz". Hellotravel.com (2016-02-10). பார்த்த நாள் 2017-04-09.
  2. "Chinnakallar Falls Valparai". Beautyspotsofindia.com (2014-07-01). பார்த்த நாள் 2017-04-09.