சினோசெபலே சமர் (கிமு 364)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினோசெபலே சமர்
நாள் கிமு 364
இடம் சினோசெபலே
தீப்சின் வெற்றி
பிரிவினர்
தீப்ஸ் தெசலியன்
தளபதிகள், தலைவர்கள்
பெலோப்பிடாசுAlexander of Pherae

சினோசெபலே சமர் (Battle of Cynoscephalae (364 BC)) என்பது பெலோப்பிடாசுவின் தலைமையிலான தீப்சின் படைகள் அலெக்சாந்தரின் தெசலியன் படைகளுக்கு எதிராக போரிட்ட ஒரு போராகும். இதில் பெலோப்பிடாசு கொல்லப்பட்டார்; இருப்பினும், தீப்ஸ் வெற்றி பெற்றது. [1] [2] [3] அடுத்த ஆண்டு, தீப்சின் தளபதி எபமினோண்டாசு அலெக்சாந்தருக்கு எதிரான போரில் வெற்றி பெற்று, அதன் மூலம் பெலோப்பிடாசின் மரணத்திற்கு அவர் பழிவாங்கினார்.

தீப்சின் மேலாதிக்கம், சினோஸ்செபலே

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினோசெபலே_சமர்_(கிமு_364)&oldid=3524510" இலிருந்து மீள்விக்கப்பட்டது