சிந்த்பூர்ணி மார்க் ரயில் நிலையம்

ஆள்கூறுகள்: 31°43′22″N 76°02′55″E / 31.722827°N 76.048720°E / 31.722827; 76.048720
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்த்பூர்ணி மார்க் இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்குனேரன், மாநில நெடுஞ்சாலை 25, ஊனா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம்
ஆள்கூறுகள்31°43′22″N 76°02′55″E / 31.722827°N 76.048720°E / 31.722827; 76.048720
ஏற்றம்123.500 மீட்டர்கள் (405.18 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
நடைமேடை1
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்வாடகை ஊர்தி நிலையம், ஆட்டோ நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையான ஆன்-கிரவுண்ட் நிலையம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்கிடைக்கக்கூடியது
மாற்றுத்திறனாளி அணுகல்வடக்கு இரயில்வே மண்டலம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுCHMG
பயணக்கட்டண வலயம்வடக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா), அம்பாலா இரயில்வே பிரிவு
மின்சாரமயம்ஆம்

சிந்த்பூர்ணி மார்க் (Chintpurni Marg railway station) என்பது நாகல் அணை - உனா கிம்ச்சல் - ஆம்ப் ஆண்டௌரா - தௌலத்பூர் சௌக் ரயில் பாதைக்கு இடையே உள்ள இரயில் நிலையம் ஆகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. M, Yash. "Chintpurni Marg Station – 6 Train Departures NR/Northern Zone – Railway Enquiry". India Rail Info.