சித்திகாளி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்திகாளி கோவில் (Siddhikali Temple) நேபாள நாட்டிலுள்ள [1] பக்தபூர் மாவட்டத்தில் இருக்கும் மத்தியப்பூர் திமி நகராட்சியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். திமி நகராட்சிக்கு மேற்கு பகுதியில் இநாயக்வோ என்ற இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு மாடிகளாக கட்டப்பட்டுள்ள இக்கோவில் காளி, சிவன், கணேசன் ஆகிய தெய்வங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது [2]. நேபாள பாசா மொழியில் இநாயக் தியோ என்ற பெயரால் இக்கோவில் அழைக்கப்படுகிறது [3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திகாளி_கோவில்&oldid=3509605" இருந்து மீள்விக்கப்பட்டது