உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்டி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியகுளம் கோவிந்தசாமி சுந்தரராஜன் (Chitti-writer)(புனைப்பெயர்: சிட்டி) (20 ஏப்ரல் 1910 - 23 சூன் 2006) என்பவர் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் மணிக்கொடி இதழுடன் தொடர்புடையவர் ஆவார்.[1][2] 2006-ல் இவர் இறக்கும் போது, மணிக்கொடி இதழில் கடைசியாக எஞ்சியிருந்த பங்களிப்பாளராக இருந்தார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]

4.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டி_(எழுத்தாளர்)&oldid=3819922" இலிருந்து மீள்விக்கப்பட்டது